Published:Updated:

`என்ன படிக்கலாம்... எங்கு படிக்கலாம்?’ - ஆனந்த விகடனின் உயர்கல்வி ஆன்லைன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

ஆனந்த விகடன் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
ஆனந்த விகடன் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

இந்தத் தருணத்தில் உங்களின் எதிர்கால படிப்பை சிறப்பானதாகத் திட்டமிட ஓர் அரிய வாய்ப்பு.

ஹாய் ஸ்டூடன்ட்ஸ்!

கொரோனா காலத்தில் உங்களின் எதிர்கால திட்டம் குறித்த பல குழப்பங்கள் நிலவும். வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் இந்தத் தருணத்தில் உங்களின் எதிர்கால படிப்பை சிறப்பானதாகத் திட்டமிட ஓர் அரிய வாய்ப்பு.

ஆனந்த விகடன் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
ஆனந்த விகடன் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

ஏராளமான வேலைவாய்ப்புகளைக் கொண்டுள்ள டிசைனிங் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன? உங்களுக்கு எந்தப் படிப்புகள் பொருந்தும்? உங்களுக்கு உகந்த படிப்புகளில் எப்படி சேர்வது? என்ற உங்களின் கேள்விகளுக்கு விடைகாண ஆனந்த விகடன் மற்றும் டாட் ஸ்கூல் ஆப் டிசைன் இணைந்து நடத்தும் "என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்" கல்வி வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சி வரும் ஜூலை 19-ம் தேதி காலை 10.30 முதல் 12.30 வரை நடைபெற உள்ளது. எம்.ரமேஷ்பிரபா, தலைவர் கேலக்ஸி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், சென்னையிலுள்ள 'Dot School of Design'-னின் சேர்மன் ஏ.ஆர்.ஆர் ராமநாதன். அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் க.சத்தியசீலன் ஆகியயோர் கலந்துகொண்டு டிசைனிங் துறையின் எதிர்காலம், கல்வி வாய்ப்புகள் பற்றி பேச உள்ளார்கள். அனுமதி இலவசம்! நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இங்கே பதிவு செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு