Published:Updated:

`நிதித் திட்டமிடல் மற்றும் முதலீடு!' - நாணயம் விகடனின் ஆன்லைன் கட்டணப் பயிற்சி

நாணயம் விகடனின் Finance Plan & investment பயிற்சி
நாணயம் விகடனின் Finance Plan & investment பயிற்சி

எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் நிதித் திட்டமில்லை எப்படிச் செய்ய வேண்டும்..? - நாணயம் விகடன் நடத்தும் ஆன்லைன் கட்டணப் பயிற்சி.

எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் நிதித் திட்டமில்லை எப்படிச் செய்ய வேண்டும்? இதற்குத் தீர்வு அளிக்கும் விதமாக நாணயம் விகடன் `நிதித் திட்டமிடல் & முதலீடு..!’ (Finance Plan & investment) என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்த உள்ளது.

நாணயம் விகடனின் Finance Plan & investment பயிற்சி
நாணயம் விகடனின் Finance Plan & investment பயிற்சி

இது ஆகஸ்ட் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 - 8 வரை நடக்கிறது. நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர்

நிதித்துறையில் 28 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுரேஷ் பார்த்தசாரதி Myassetsconsolidation.com-ன் நிறுவனர். நாணயம் விகடன் உள்ளிட்ட முன்னணி நிதி சார்ந்த இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். திருவான்மியூர் சூரியோதை ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் கிளையை பிசினஸ் கரஸ்பான்டென்ட் மாடலில் நடத்தி வருகிறார்.

`கொட்டிக் கிடக்கும் நிதிச் சேவை வேலைவாய்ப்புகள்!’ - நாணயம் விகடன் வழங்கும் ஆன்லைன் நிகழ்ச்சி

எதிர்கால தேவைக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பவர்கள், செய்து வருபவர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி.

பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்துகொள்ள: https://bit.ly/2WSB2qv

அடுத்த கட்டுரைக்கு