நுங்குப் பணியாரம்... நினைத்தாலே நாவூறும்!

பீட்ரூட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கிலோ, பீட்ரூட் - 2, சர்க்கரை - 200 கிராம், நெய் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை, ஆப்பசோடா - ஒரு சிட்டிகை முந்திரிப்பருப்பு - 10, பாதாம்பருப்பு - 10, பால் பவுடர் - 3 டீஸ்பூன்.

செய்முறை: பீட்ரூட்டை நன்கு சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, வேகவைத்து எடுக்கவும். முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்து, வேகவைத்த பீட்ரூட் சேர்த்து, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

கோதுமை மாவுடன் அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பால் பவுடர், ஆப்பசோடா கலந்து, சிறிதளவு நீர் தெளித்து நன்கு பிசைந்து, ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் மாவை, எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

இதற்கு சைட் டிஷ் தேவையில்லை.

- ஆர்.பஞ்சவர்ணம், போளூர்

பிரெட் - பொட்டேட்டோ உப்புமா

தேவையானவை: முழு ரொட்டி (பிரெட்) - ஒன்று, உருளைக்கிழங்கு (பெரியது) - 2, தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, தக்காளி - 2, முந்திரிப்பருப்பு - 6, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: ரொட்டியை (பிரெட்) பெரிய துண்டுகளாக வெட்டவும். உருளைக் கிழங்குகளை வேகவைத்து, தோலுரித்து உதிர்த்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, உப்பு, தக்காளி ஆகியவற்றை கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, உடைத்த முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, ரொட்டித் துண்டுகள், உதிர்த்த உருளைக்கிழங்கு சேர்த்துக் கிளறி, அரைத்த விழுதைச் சேர்த்துப் புரட்டி, நீர் வற்றும் வரை கிளறி இறக்கவும்.

இதற்குத் தயிர் பச்சடி சரியான காம்பினேஷன்.

- ஆர்.பத்மப்ரியா, சேலம்

நுங்குப் பணியாரம

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - அரை கப், இளசான நுங்கு - 5, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊறவைத்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவலை அரைத்து, கெட்டிப்பாலாக எடுத்து மாவில் கலந்துகொள்ளவும். நுங்கை தோலுரித்து பொடியாக நறுக்கவும். இத்துடன் துருவிய வெல்லம், ஏலக்காய்தூள் சேர்த்து நன்றாக கலக்கி, தனியாக வைக்கவும்.

பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். மாவுக் கலவையில் ஒரு ஸ்பூன் எடுத்து ஊற்றி, அதன் மேல் நுங்கு - வெல்லக் கலவையை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். மீண்டும் அதன் மேல் மாவுக் கலவையை ஒரு ஸ்பூன் ஊற்றவும். இருபுறமும் திருப்பிப் போட்டு சிவக்க எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

- பிரேமா சாந்தாராம், சென்னை

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்