ரெசிப்பிஸ்
ரெகுலர்
ஸ்பெஷல் 1
அவள் 16
ஸ்பெஷல் 2
அவள் விகடன் - வாசகிகள் பக்கம்
''எனக்கு சொந்த ஊரு கோயம்புத்தூர். சிவில் இன்ஜினீயரிங் முடிச்சதும், கல்யாணம் நடந்தது.
'அவள் விகடன்’ நீண்ட நாள் வாசகி நான். 'அட்டைப்படப் போட்டிக்கு நம்ம போட்டோவையும் அனுப்பி வைக்கலாமே’னு அனுப்பினேன்.
ஆனா, அட்டைப்படத்தில் இடம் பிடிக்காவிட்டாலும், இந்த இதழ் வாசகிகள் பக்கங்களின் ஆரம்பத்துல அந்தப் படம் வெளியாகிறதை நினைச்சா, ரொம்ப சந்தோஷமா இருக்கு. தேங்ஸ் டு அவள் விகடன்'' என்கிறார் இங்கு இடம் பிடித்திருக்கும் அபிநயா ரகுநந்தன்.

View Comments
ரெசிப்பிஸ்
ரெகுலர்
ஸ்பெஷல் 1
அவள் 16
ஸ்பெஷல் 2