''என்னோட அம்மா முத்துலஷ்மி ரெகுலரா அவள் விகடன் படிப்பாங்க. பி.பி.ஏ ஃபைனல் இயர் படிக்கிற நான், 'அவள் 16' பேஜ் மட்டும் படிப்பேன். அம்மாதான், என்னோட போட்டோவை அவள் விகடனுக்கு அனுப்பச் சொன்னாங்க. எனக்கு ஒருமாதிரி கூச்சமா இருந்ததால... அனுப்பல. ஆனா, என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் அகிலா, ஆமினா இவங்ககிட்ட

இந்த விஷயத்தை அம்மா சொல்ல... 'நீ என்ன அனுப்பறது... நாங்களே அனுப்பறோம்'னு ஃப்ரெண்ட்ஸ்தான் என் போட்டோவை அனுப்பி வெச்சிட்டாங்க. இப்ப என் போட்டோ செலக்ட் ஆனதுல... அம்மாவுக்கும், ஃப்ரெண்ட்ஸ்களுக்கும் டபுள் குஷி. இந்த விஷயத்தை அவங்ககிட்ட இப்ப சொல்ல மாட்டேன். புக்ல வரும்போது சர்ப்ரைஸா இருக்கும்ல...''

- கண்ணடித்து சிரிக்கிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த திவ்யமஞ்சுளா.