Published:Updated:

அவள் விகடன் - வாசகிகள் பக்கம்

அவள் விகடன் - வாசகிகள் பக்கம்

அவள் விகடன் - வாசகிகள் பக்கம்

அவள் விகடன் - வாசகிகள் பக்கம்

Published:Updated:

''கல்யாணத்துக்கு முன்ன இருந்தே அவள் விகடன் வாசகி நான். பொறந்த வீட்டு சீதனத்தோட அவள் விகடனையும் எடுத்துக்கிட்டுதான் புகுந்த வீட்டுக்குப் போனேன். கணவர் சதீஷ்குமார், பிரைவேட் இன்ஜினீயரிங் காலேஜ்ல லெக்சரர் வேலை பார்க்கறார். போட்டோகிராஃபினா அவருக்கு உயிர். அவர் எடுத்த படத்தைத்தான் அவள் விகடனுக்கு அனுப்பினார். 'என் போட்டோ செலக்ட் ஆகுமா?'னு சந்தேகமா நான்  கேக்கும்போதெல்லாம். 'அது உன்னோட போட்டோ இல்ல. என்னோட போட்டோ. கண்டிப்பா சின்ன சைஸ்லயாச்சும் வரும்'னு நம்பிக்கையோட சொல்லிட்டிருப்பார். இப்ப முழு பக்க படமா வரப்போறதை நெனச்சு, என்னைவிட அவருக்குத்தான் ஹேப்பி. விஷயத்தைக் கேள்விப்பட்டதுல இருந்து, 'எப்போ மாமா... மாமா... ட்ரீட்டு...’னு பாடிட்டு இருக்கேன். புக் ரிலீஸ் ஆனதும் ஒரே ட்ரீட்டுதான். தேங்ஸ் டு அவள் விகடன்''

- சந்தோஷத் துள்ளலுடன் சொல்கிறார்  இங்கே இடம்பிடித்திருக்கும் சென்னை வாசகி பவித்ரா.

அவள் விகடன் - வாசகிகள் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!