Published:Updated:

தீபாவளி... ஸ்பெஷல் போட்டிகள்!

தீபாவளி... ஸ்பெஷல் போட்டிகள்!

தீபாவளி... ஸ்பெஷல் போட்டிகள்!

தீபாவளி... ஸ்பெஷல் போட்டிகள்!

Published:Updated:
தீபாவளி... ஸ்பெஷல் போட்டிகள்!

ஐ.டி... கொண்டாட்டம்!

ஹாய் ஐ.டி. கய்ஸ்... உங்கள் கம்பெனியின் தீபாவளிக் கொண்டாட்ட திட்டங்களெல்லாம் ரெடியா! அந்த சந்தோஷத் தருணங்களைத் தவறாமல் கேமராவில் சிறைப்பிடித்து, புகைப்படங்களை எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் கொண்டாட்டத்தை அவள் விகடன் வாசகிகளும் பார்த்து ரசிக்கப் போவதோடு, சிறந்த தீபாவளி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் ஐந்து புகைப்படங்களுக்கு பரிசுகளும் உண்டு. புகைப் படத்துடன் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணையும் குறிப்பிட மறக்காதீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஐ.டி. தீபாவளி’ என்று குறிப்பிட்டு படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 25.

மின்னஞ்சல் முகவரி: aval@vikatan.com 

தீபஒளி திடீர் போட்டி!

ஹாய்... நீங்கள் கேமரா காதலியா? உங்களுக்குத்தான் இந்தப் போட்டி. ஒளியை மையப்படுத்தி... நீங்கள் போட்டோ எடுக்க வேண்டும். அது சூரிய ஒளியாகவும் இருக்கலாம். சிறந்த ஐந்து படைப்புகளுக்கு பரிசு உண்டு. புகைப்படத்துடன் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணையும் குறிப்பிட மறக்காதீர்கள்.

தீபஒளி படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 25.

மின்னஞ்சல் முகவரி: aval@vikatan.com அஞ்சல் முகவரி: தீபஒளி போட்டி, அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை-600002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism