Published:Updated:

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

அழகுக்கலை பயிற்சி
பிரீமியம் ஸ்டோரி
அழகுக்கலை பயிற்சி

`தமிழ்க் குடும்பங்களின் தலைமகள்' அவள் விகடன் இதழ் சார்பில் பெண் களுக்குப் பலவித பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

`தமிழ்க் குடும்பங்களின் தலைமகள்' அவள் விகடன் இதழ் சார்பில் பெண் களுக்குப் பலவித பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Published:Updated:
அழகுக்கலை பயிற்சி
பிரீமியம் ஸ்டோரி
அழகுக்கலை பயிற்சி

ந்த வகையில், இந்த மாதம் அழகுக்கு அழகு சேர்க்கும் நிகழ்ச்சியொன்று நடைபெறவிருக்கிறது. ஜூலை 20 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த பியூட்டி வொர்க்‌ஷாப்பில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகாவும், ட்ரெண்ட்ஸ் அகாடமி வினோத் பாமாவும் நவீன முறையில் அழகுக்கலை பயிற்சிகளை அளிக்கிறார்கள்.

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

உங்கள் சருமத்துக்கேற்ற ஃபவுண்டே ஷன் போடுவது எப்படி? உதடுகளுக்கேற்ற லிப்ஷேடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முகம் மற்றும் சருமத்துக்கான தினசரி பராமரிப்பு முறைகள் என்னென்ன? அன்றாடத் தேவைக்கான நியூட்ரல் மேக்கப் செய்வது எப்படி? ஐ மேக்கப் வகைகள் எவை? பார்ட்டி மேக்கப் செய்வது எப்படி? உடலுக்கேற்ற உடைகளைத் தேர்வுசெய்வது எப்படி? ஸ்டெரெயிட்டனிங், கர்லிங் போன்றவற்றை வீட்டிலேயே செய்வது எப்படி? கூந்தல் மற்றும் சருமத்துக்கான தினசரி பராமரிப்பு முறைகள் என்னென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவை போன்ற அழகுக்கலையின் அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் ஒரே நாளில் நேர்முகமாகக் கற்றுக்கொள்ளலாம். சருமப் பராமரிப்பில் எது சரி, எது தவறு போன்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறலாம். பயிற்சிபெறும் பெண்கள் அத்தனை பேரும் புதுப் பொலிவுடன் காட்சியளிப்பார்கள் என்பது உறுதி.

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

இந்தக் கட்டணப்பயிற்சியில் பங்குபெற விரும்பும் பெண்கள் http://bit.ly/AvalBeauty என்ற வலைதள முகவரியிலோ, அருகிலுள்ள க்யூ.ஆர் கோடு ஸ்கேன் மூலமோ, 044-28524054 என்ற தொலைபேசி எண்ணிலோ பதிவு செய்யலாம். வாருங்கள்... அழகும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கட்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

முன்பதிவு செய்ய உங்கள் மொபைலில் ஸ்கேன் செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism