Published:Updated:

ஆண்ட்ரியா, சின்மயி... மனதை மயக்கும் இசை நிகழ்ச்சிக்கான இலவச டிக்கெட்! #VikatanContest

மடை திறந்து - Chapter 1 #ChilliPepper இசை நிகழ்ச்சி...

மடை திறந்து LIVE IN CONCERT
மடை திறந்து LIVE IN CONCERT
மடை திறந்து - Chapter 1 #ChilliPepper
சனிக்கிழமை | 12 அக்டோபர் | 7.00 PM
இடம்: Wings Convention Centre YMCA, Royapettah, Chennai.

திரை இசைப் பாடகர்கள் சின்மயி, ஆண்ட்ரியா மற்றும் இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் ஆகியோர் தரும் இன்னிசை விருந்துக்கான இலவச டிக்கெட்களைப் பெறும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறான் விகடன்!

வணக்கம். இந்தப் போட்டி இத்துடன் முடிவடைந்தது. பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி! வெற்றியாளர்களுக்கு SMS மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

டிக்கெட் பெறுவதற்கான வழிமுறைகள்:

  • நாளை (12/10/19), மாலை 4 மணிக்குள் விகடன் அலுவலகத்தில் நேரடியாக வந்து உங்களின் டிக்கெட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

  • போட்டியில் வென்றவர் தகுந்த அடையாள அட்டை மற்றும் விகடன் அனுப்பிய SMS ஆகியவற்றைக் காட்டி டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் டிக்கெட்டை நீங்கள் வேறு யாரையேனும் அனுப்பி பெறுவதாய் இருப்பின், உங்கள் ID Proof-ன் நகலை அவர் கட்டாயம் கொண்டுவர வேண்டும். விகடன் உங்களுக்கு அனுப்பிய SMS-ம் அவருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  • இங்கே கொடுக்கப்படும் டிக்கெட் மூலம், வெற்றியாளர் இந்த நிகழ்ச்சிக்குத் தன்னுடன் இன்னொருவரையும் அழைத்துச் செல்லலாம். விரைவில் வந்து உங்களின் டிக்கெட்களைப் பெற்றுக்கொள்ளவும்.

விகடன் அலுவலக முகவரி:

757 Vasan Avenue, Anna Saalai,

600002 Chennai, India

Google Map link: http://bit.ly/VikatanOffice