Published:Updated:
அரங்க அமைப்பு டு வாகன அணிவகுப்பு... உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - 2010 நினைவலைகள்!
அப்போதைய தமிழக அரசால் கோவையில் ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ 2010ம் ஆண்டு ஜூன் 23-27 தேதி வரை நடைபெற்றது. இதில், பல்வேறு தலைப்புகளில் தமிழ்மொழி ஆராய்ச்சி கருத்தரங்குகள் நடந்தன. தமிழர்களின் இசை, இலக்கியம், பண்பாட்டை விளக்கும் வகையில் வண்ணமயமான அலங்கார வாகன அணிவகுப்பு நடந்தது.


























































