Published:Updated:

நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் - முன்பதிவுக்கு முந்துங்கள்!

நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் (FINANCE CONCLAVE) வருகிற டிசம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) சென்னையில் நடைபெறுகிறது.

ஃபைனான்ஸ் கான்க்ளேவ்
ஃபைனான்ஸ் கான்க்ளேவ்

இந்த நிகழ்வில் `INVESTORS: REVERSE Your MINDS FOR WEALTH CREATION' என்கிற தலைப்பில், ஈக்னாமிக்ஸ் ரிசர்ச் அண்டு அட்வைஸரி நிறுவனத்தின் நிறுவனர் ஜி.சொக்கலிங்கம் பேசுகிறார்.

ஃபைனான்ஸ் கான்க்ளேவ்
ஃபைனான்ஸ் கான்க்ளேவ்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு..!

முதல்நாள் டிசம்பர் 14 அன்று முழுக்க முழுக்க மியூச்சுவல் ஃபண்ட் குறித்த நிகழ்வாக இருக்கும். முன்னணி ஃபண்ட் மேனேஜர்கள் பல்வேறு தலைப்புகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து விரிவாகப் பேசுவார்கள்.

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி ஃபண்ட் மேனேஜர் எஸ்.பரத், எடில்வைஸ் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ராதிகா குப்தா, டாடா அஸெட் மேனேஜ்மென்ட் லிமிடெட்-ன் பிசினஸ் ஹெட் (வங்கி மற்றும் முதலீட்டுத் திட்டங்கள்) ஆனந்த் வரதராஜன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

பங்குச் சந்தை முதலீடு..!

இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலையில் முழுக்க முழுக்க பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்த நுணுக்கங்களைப் பங்குச் சந்தை முன்னணி ஆலோசகர்கள் விளக்கிச் சொல்வார்கள். மும்பையைச் சேர்ந்த எக்கனாமிக்ஸ் ரிச்சர்ச் அண்ட் அட்வைசரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.சொக்கலிங்கம், யூனிஃபை கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட்டின் செயல் இயக்குநர் ஜி.மாறன், முதலீட்டு ஆலோசகர் ரெஜி தாமஸ் ஆகியோர் பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்து விரிவாகப் பேசுகிறார்கள்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

தொழில் மற்றும் பொருளாதாரம்..!

இதைத் தொடர்ந்து வணிகம் மற்றும் இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து தொழில் வல்லுநர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் விரிவாகப் பேசுகிறார்கள்.

தொழில் வல்லுநர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள்
தொழில் வல்லுநர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள்

சிறப்புப் பேச்சாளராக மும்பையைச் சேர்ந்த ஈக்னாமிக்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வைசரி நிறுவனத்தின் நிறுவனர் ஜி.சொக்கலிங்கம், சென்னையைச் சேர்ந்த யுனிஃபை கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட்டின் செயல் இயக்குநர் ஜி.மாறன், ஐ.எஃப்.எம்.ஆரின் முதல்வர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன், முதலீட்டு ஆலோசகர் ரெஜி தாமஸ், எடில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ராதிகா குப்தா, சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி ஃபண்ட் மேனேஜர் எஸ்.பரத், ஆரஞ்ச்கேப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம் மற்றும் முன்னணி முதலீட்டு நிபுணர்கள் இந்தக் கருத்தரங்கில் பேசுகிறார்கள்.

இந்த நிகழ்வு மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ) கட்டடத்தில் நடைபெறுகிறது.

கட்டண விவரம்
கட்டண விவரம்

கட்டண விவரம்

கட்டணச் சலுகை இந்த இரு நாள் நிதி மற்றும் முதலீட்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. டிசம்பர் 4-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்குக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாணவர்கள், பெண்கள், மொத்தமாக ஐந்து பேருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்குக் கட்டணத்தில் சலுகை இருக்கிறது. முன்கூட்டியே பதிவு செய்து இந்தக் கட்டணச் சலுகை பெறுவதோடு, உங்கள் பங்கேற்பை உறுதி செய்துகொள்ளுங்கள்.

முன்பதிவுக்கு, இங்கே க்ளிக் செய்யவும். https://store.vikatan.com/special/nanayam/nanayam-conclave/