Published:Updated:

“அறுபதுக்கு மேலேயும் அழகான வாழ்க்கை இருக்குங்க!”

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

செப்டம்பர் 7-ம் தேதி, விகடன் குழுமமும் ஈரோடு மாவட்ட காவல்துறையும் இணைந்து ஈரோட்டில் ‘ஹலோ சீனியர்ஸ்’ என்னும் நிகழ்ச்சியை நடத்தியது.

ஹலோ சீனியர்ஸ்
ஹலோ சீனியர்ஸ்