Published:Updated:

`சரயு' வழிபாடு, எங்கும் ராம நாமம்... அயோத்தியில் ஒருநாள்! #VikatanPhotoStory

அயோத்தியின் அழகிய காட்சிகள்

சரயு நதிக்கு தீபாராதனை எடுத்து வழிபடும் சடங்கு

சூரிய குல தோன்றல் ராமன் அவதரித்த அயோத்தியில் அஸ்தமனமாகும் ஞாயிறு

தே.அசோக்குமார்
பஜனை பாடும்  ராம பக்தர்கள்
பஜனை பாடும் ராம பக்தர்கள்
தே.அசோக்குமார்
ஏ. டி. எம்  வாசலில் ஒரு சலூன் ஷாப்
ஏ. டி. எம் வாசலில் ஒரு சலூன் ஷாப்
தே.அசோக்குமார்
பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள்
பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள்
தே.அசோக்குமார்
ஜல்பா காலனியில்  டீ  ஸ்டால்
ஜல்பா காலனியில் டீ ஸ்டால்
தே.அசோக்குமார்
அயோத்தி நகரம்
அயோத்தி நகரம்
தே.அசோக்குமார்
வழிபாடு முடித்து திரும்பும் ராம பக்தர்கள்

பாதுகாப்பு வளையத்துக்குள் ஒரு டீக் கடை
பாதுகாப்பு வளையத்துக்குள் ஒரு டீக் கடை
தே.அசோக்குமார்
ராமர்  கோயில் கட்டுவதற்காக தயார் நிலையில் உள்ள  தூண்கள்

ராமர்  கோயில் கட்டுவதற்காகத் தயார் நிலையில் இருக்கும் சிற்பங்களை  வழிபடும் பக்தர்கள்

சிற்பங்களை  வழிபடும் பக்தர்கள்
சிற்பங்களை வழிபடும் பக்தர்கள்
தே.அசோக்குமார்
நெற்றி முழுவதும் நாமமிட்ட ராம பக்தர்
நெற்றி முழுவதும் நாமமிட்ட ராம பக்தர்
தே.அசோக்குமார்
 ராம பக்தர்
ராம பக்தர்
தே.அசோக்குமார்
சரயு நதியிலிருந்து வழிபாட்டுக்கு  தண்ணீர் எடுத்துச் செல்லும் சாமியார்

தீபமேற்றி முன்னோர்களை வழிபடும் சடங்கு
தீபமேற்றி முன்னோர்களை வழிபடும் சடங்கு
தே.அசோக்குமார்
முன்னோர்களுக்கு தீபாராதனை காட்டும் வழிபாடு

முன்னோர்களுக்குத் தீபாராதனை காட்டும் சடங்கு

நாமமிடத் தயாராகும் ராம பக்தர்
நாமமிடத் தயாராகும் ராம பக்தர்
தே.அசோக்குமார்
சரயு நதிக்கு தீபாராதனை எடுத்து வழிபடும் சடங்கு
சரயு நதிக்கு தீபாராதனை எடுத்து வழிபடும் சடங்கு
தே.அசோக்குமார்
தீபாராதனையை பார்வையிடும் பக்தர்கள்
தீபாராதனையை பார்வையிடும் பக்தர்கள்
தே.அசோக்குமார்
இரவு நேரத்தில் வண்ண விளக்குகளில் ஒளிரும் அயோத்தி

புராணக் கதைகளை பிரசங்கம் செய்யும்  சாதுக்கள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் காட்சி

'சரயு ஸ்நான்' விழாவில் கூடிய பக்தர்கள்
'சரயு ஸ்நான்' விழாவில் கூடிய பக்தர்கள்
தே.அசோக்குமார்
அரிசியைத் தானமாக பெற நீண்ட வரிசையில் அமர்ந்திருக்கும் ஏழைகள்

சரயு நதியில் நீராடிவிட்டு சிவ வழிபாடு செய்யும் பக்தை

சரயு நதியில் நீராடியபடி சூரியனை வழிபடும் சந்நியாசி

நாமமிட்ட பக்தர்கள்
நாமமிட்ட பக்தர்கள்
தே.அசோக்குமார்
எதிர்காலத்தைக் அறிந்துகொள்ளும் முனைப்பில் 'கிளி ஜோசியம்' பார்க்கும்  குடும்பம்

அயோத்தி தெருக்களில் சாதுக்களுக்கு இணையாகக் காவல் புரியும் வீரர்கள்

நவீன உலகில் பாரம்பரியம் மாறாமல் எஞ்சியிருக்கும் வீடு

'அங்க ஓடாத...' சுட்டிக் குரங்கைக் கால் பிடித்துக் கட்டுப்படுத்தும் தாய்க்குரங்கு

அயோத்தி அனுமன் கோயில்
அயோத்தி அனுமன் கோயில்
தே.அசோக்குமார்
அயோத்தியில் நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம்