Published:Updated:

`முக்கடல்' செல்ஃபி, கடற்கரை சமையல்... குமரியில் களைகட்டும் சபரிமலை சீசன்! (படங்கள்)

சபரிமலை சென்று வரும் பக்தர்கள் அதிகளவில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, தரிசனம் செய்து செல்வர். சபரிமலை பக்தர்கள் இச்சமயத்தில் மட்டும் அதிகளவில் இங்கு குவிவதால் கன்னியாகுமரி சபரிமலை சீசனுக்கு என தனிச்சிறப்பு உண்டு.

குமரி முக்கடல் சங்கமத்தில் தரிசிக்கும் பக்தர்கள்
குமரி முக்கடல் சங்கமத்தில் தரிசிக்கும் பக்தர்கள் ( ரா.ராம்குமார் )