Published:30 Jan 2020 4 PMUpdated:30 Jan 2020 4 PM`சாணத்தில் செய்யப்பட்ட சிற்பங்கள் முதல் கோயில் ரதங்கள் வரை!' - `இந்து ஆன்மிக கண்காட்சி' ஆல்பம்பிரியங்கா.பராம் சங்கர் சஆன்மிக கண்காட்சியின் புகைப்படங்கள்.கண்காட்சியில் தினமும் ஒவ்வொரு தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெறும். நேற்று ஜீவராசிகளைப் பேணுதல் என்ற தலைப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடைஆந்திராவின் பல்வேறு கோயில்களிலிருந்தும் கண்காட்சிக்கு வந்துள்ள ரதங்கள்'பெண்மையைப் போற்றுதல்' என்ற கருத்தை முதன்மையாக வைத்து கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் அடையாளமாக முகப்பில் வைக்கப்பட்டுள்ள கண்ணகியின் சிலைமகாபலிபுரத்திலுள்ள கலை நயம்மிக்க சிற்பங்களின் படங்களைப் பார்வையிடும் சிறுவர்கள்மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்கும் கண்காட்சியின் ஒரு அரங்கினர்பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தில் உருவாக்கப்பட்ட வரைபடத்தின் நகல்கள்இந்திய தபால்துறையின் அரங்கில் ராமாயணம், மகாபாரதம், யோகா ஆகியவற்றைக் குறிக்கும்விதமாக வைக்கப்பட்டிருந்த அஞ்சல் தலைகள்சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சின்னச் சின்ன சிற்பங்களைக் காண்பிக்கும் கலைஞர்கேரளாவில் புகழ்பெற்ற Mural Art-ஐ காட்சிப்படுத்தி இருக்கும் வண்ணமயமான அரங்குநாட்டுப்புற இசைக்கருவிகளில் பெரும்பாலானவற்றையும் காட்சிப்படுத்தி இருந்த ஓர் அரங்குமாணவர்களுக்கு யோகாவின் நன்மைகள் பற்றி விளக்கும் ஓர் அரங்குவள்ளலாரின் பெருமைகளை விளக்கும் புத்தகங்கள் அடங்கிய அரங்குகண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குஅரங்கை அலங்கரித்த அம்மன் சிலைCommentCommentஅடுத்த கட்டுரைக்கு