ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

2 பொருள்கள்... 4 ஸ்டெப்ஸ்... அசத்தலான ‘டீகோஸ்டர்’

டீகோஸ்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
டீகோஸ்டர்

கைவினைக்கலைஞர் ஆர்.பூமாதேவி

ஆர்.பூமாதேவி
ஆர்.பூமாதேவி

துணிகளைக் காயவைக்க உபயோகிக்கும் மர `கிளிப்' அடிக்கடி உடைந்து விடும். உடைந்த கிளிப்புகளை இனி தூக்கிப்போட வேண்டாம். அவற்றை வைத்து காபி, டீ கப்புகளை வைக்கும் `டீ கோஸ்டர்'கள் செய்யலாம். கற்றுக்கொள்ளத் தயாரா?

தேவையானவை: துணிகளைக் காயவைக்கப் பயன்படுத்தும் மர கிளிப்புகள், க்ளு கன்

2 பொருள்கள்... 4 ஸ்டெப்ஸ்... அசத்தலான ‘டீகோஸ்டர்’

ஸ்டெப் 1: உடைந்த கிளிப்பு களை படத்தில் உள்ளபடி ஒன்றோடு ஒன்று சேர்த்து ஒட்டவும்.

2 பொருள்கள்... 4 ஸ்டெப்ஸ்... அசத்தலான ‘டீகோஸ்டர்’

ஸ்டெப் 2: ஒட்டிய கிளிப்புகளை ஜோடி ஜோடியாக படத்தில் காட்டியுள்ளபடி தேவையான எண்ணிக்கையில் அரை வட்டமாக ஒட்டவும்.

2 பொருள்கள்... 4 ஸ்டெப்ஸ்... அசத்தலான ‘டீகோஸ்டர்’

ஸ்டெப் 3: இதே போன்று தேவையான எண்ணிக்கையில் அரை வட்டங்களைத் தயார் செய்து கொள்ளவும்.

2 பொருள்கள்... 4 ஸ்டெப்ஸ்... அசத்தலான ‘டீகோஸ்டர்’

ஸ்டெப் 4: ஒவ்வோர் அரை வட்டத்தின் கடைசி கிளிப் புடன் இன்னோர் அரை வட்டத்தைப் படத்தில் காட்டியுள்ள படி ஒட்டி, தேவைக்கேற்ப சேர்த்து ஒட்டிக்கொண்டே போகவும். அழகான டீ கோஸ்டர் ரெடி.

2 பொருள்கள்... 4 ஸ்டெப்ஸ்... அசத்தலான ‘டீகோஸ்டர்’
2 பொருள்கள்... 4 ஸ்டெப்ஸ்... அசத்தலான ‘டீகோஸ்டர்’