Published:Updated:

திருமணம் முதல் பார்ட்டி வரை; மேக்கப்பில் அசத்த அட்வான்ஸ்டு பயிற்சி; சிறப்புக் கட்டணத்தில்..!

மேக்கப் பயிற்சி

அடிப்படை அழகுக்கலை பயிற்சியை நிறைவுசெய்தவர்கள், புதிதாகக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என அனைவருக்கும் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். பயிற்சியை நிறைவுசெய்தவர்கள் பிரைடல் மேக்கப், மாடல் போட்டோஷுட், பார்லர் பிசினஸ் போன்றவற்றில் கோலோச்சலாம்.

திருமணம் முதல் பார்ட்டி வரை; மேக்கப்பில் அசத்த அட்வான்ஸ்டு பயிற்சி; சிறப்புக் கட்டணத்தில்..!

அடிப்படை அழகுக்கலை பயிற்சியை நிறைவுசெய்தவர்கள், புதிதாகக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என அனைவருக்கும் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். பயிற்சியை நிறைவுசெய்தவர்கள் பிரைடல் மேக்கப், மாடல் போட்டோஷுட், பார்லர் பிசினஸ் போன்றவற்றில் கோலோச்சலாம்.

Published:Updated:
மேக்கப் பயிற்சி

வீடுகளில் சிறிய அளவில் நடக்கும் பிறந்த நாள் விழாவாகட்டும்; வெகு விமரிசையாக நடக்கும் திருமணமாகட்டும்; அனைத்துக்கும் மிகவும் நேர்த்தியாக மேக்கப், உடையணிவது வழக்கமாகிவிட்டது. அதன் காரணமாக மேக்கப், ஹேர்ஸ்டைலிங், சாரி டிரேப்பிங் என மேக்கப் சார்ந்த பல்வேறு துறைகளின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.

Makeup
Makeup
Photo: Pixabay

அந்த வகையில் அழகுக்கலையின் `அட்வான்ஸ்டு லெவல் மேக்கப் பயிற்சி' அவள் விகடன் சார்பில் நடைபெறவுள்ளது.

அவள் விகடன் மற்றும் H3 Beauty Clinic இணைந்து வழங்கும் Intensive Professional Make-up & Hair Styling நேரடிப் பயிலரங்கம் சென்னையில் அக்டோபர் 16, 17 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சினிமா, சீரியல்கள், மாடலிங் போட்டோஷூட் ஆகியவற்றில் நீண்ட அனுபவம் கொண்ட மேக்கப் ஆர்ட்டிஸ்ட் உமேஸ்வரி, சாரி டிரேப்பிங் ஸ்பெஷலிஸ்ட் சுகுணா, ஹேர் ஸ்டைலிஸ்ட் ஸ்ரீ வர்ஷினி ஆகியோர் பயிற்சியை வழங்கவுள்ளனர். அட்வான்ஸ்டு மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல், முகூர்த்தம், ரிசப்ஷன் மேக்ஓவர், சாரி டிரேப்பிங், ஸ்கின் தியரி, ஸ்கின் அனாலிசிஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும்.

Makeup
Makeup
Photo: Pixabay
இந்தப் பயிற்சிக்கு மொத்தம் 10 இடங்கள் மட்டுமே உள்ளன. முன்பதிவுக்கு முந்துங்கள்! நேரடிப் பயிற்சியில் பங்கேற்க இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.

இதுபற்றி சாரி டிரேப்பிங் ஸ்பெஷலிஸ்ட் சுகுணா கூறும்போது, ``பயணத்துக்குச் செல்லும்போது உடனடியாக எடுத்து உடுத்தும் வகையில் புடவையை எவ்வாறு தயார் செய்து எடுத்துச் செல்வது, திருமண முகூர்த்தப்புடவையை எப்படி உடுத்துவது உள்ளிட்டவை குறித்து நேரடிப் பயிற்சியளிக்கப்படும். மேலும் ஒவ்வொரு உடல்வாகுக்கும் ஏற்றாற்போல் புடவை கட்டுவது, புடவை கட்டுவதற்கான பயனுள்ள டிப்ஸ் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் ஸகின் கேர் குறித்த டிப்ஸும் வழங்கப்படும்" என்றார்.

பயிற்சி தொடர்பான விளக்கக் குறிப்புகள், நேரடி செயல்முறை பயிற்சி, சந்தேகங்களுக்கான நிபுணர்களின் விளக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும். பயிற்சி இடைவேளையின்போது மதிய உணவு, தேநீர் வழங்கப்படும். அடிப்படை அழகுக்கலை பயிற்சியை நிறைவுசெய்தவர்கள், புதிதாகக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என அனைவருக்கும் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். பயிற்சியை நிறைவுசெய்தவர்கள் பிரைடல் மேக்கப், மாடல் போட்டோஷுட், பார்லர் பிசினஸ் போன்றவற்றில் கோலோச்சலாம்.

மேக்கப்  பயிற்சி
மேக்கப் பயிற்சி

ரூ.12,000 மதிப்புள்ள இந்தப் பயிற்சி அவள் விகடன் வாசகிகளுக்காக ரூ.3,999 என்ற சிறப்புக் கட்டணத்தில் வழங்கப்படுகிறது. அக்டோபர் 16, 17 ஆகிய நாள்களில் நடைபெறும் பயிற்சி இரண்டு நாள்களும் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

இந்தப் பயிற்சிக்கு மொத்தம் 10 இடங்கள் மட்டுமே உள்ளன. முன்பதிவுக்கு முந்துங்கள்! நேரடிப் பயிற்சியில் பங்கேற்க இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.