Published:Updated:

வெரைட்டியான வெஸ்டர்ன் பிளவுஸ்கள்!

சு.சூர்யா கோமதி

புடவையிலும் தன்னை டிரெண்டியாக காட்டிக்கொள்வதே இன்றைய பெண்களின் விருப்பமாக உள்ளது. அதனால் பெண்களிடம் வெஸ்டர்ன் பிளவுஸ்களுக்கான கிரேஸ் அதிகரித்திருக்கிறது.

வெஸ்டர்ன் பிளவுஸ்கள்
வெஸ்டர்ன் பிளவுஸ்கள்