
• உடல் எடையைக் குறைப்போருக்கு சிறந்த உணவு.
• நரம்பு மண்டலப் பிரச்னைகளைத் தடுக்கும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
• இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
• நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
• ரத்தசோகையைத் தடுக்கும்.
• பார்வைத்திறனை அதிகரிக்கச்செய்யும்.
• வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.
• கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.
• செரிமான சக்திக்கு உதவும்.

தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்.
• நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
• செரிமான மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
• சிவப்பு ரத்த அணுக்களின் உருவாக்கத்துக்கு உதவுகிறது.
• தைராய்டின் செயல்திறனை ஒழுங்குபடுத்துகிறது.
• ஆரோக்கியமான, வலுவான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
• இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் பி1, பி3 மற்றும் தாதுஉப்புக்களைக் கிரகிக்க உதவுகிறது.
• ஆரோக்கியமான சருமம் மற்றும் கண் நலத்துக்கு உதவுகிறது.
• இனப்பெருக்க மண்டல உறுப்புக்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
• இதை நம் உடல் சேகரித்துவைக்க இயலாது என்பதால், தினசரி உணவில் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

• நினைவாற்றலைப் பெருக்கும்.
• கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
• செரிமான மண்டலம் சீராகும்.
• நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
• மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும்.
• சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
• இதய நோய்களைத் தடுக்கும்.
• ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.
• சருமப் பிரச்னைகளைத் தடுக்கும்.
• ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்யும்.

• வாய்ப்புண்ணுக்கு அருமருந்து.
• அடிக்கடி தொண்டைக்கட்டு ஏற்படுபவர்கள், சற்று கூடுதலாகச் சாப்பிடலாம்.
• வைட்டமின் பி6, புரதம், பாஸ்பரஸ் நிறைந்தது.
• மலச்சிக்கலைப் போக்கும்.
• உடலின் உள் வெப்பத்தைக் குறைக்கும்.
• கல்லீரலுக்கு மிகவும் நல்லது.
• அல்சரைத் தடுக்கும்.
• ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் கிடைக்கும்.
• புற்றுநோய்களைத் தடுக்கும்.
• வத்தல்குழம்பாக, வறுவலாகச் செய்து சாப்பிடலாம்.
