Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

Published:Updated:
டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ்... டிப்ஸ்...

ன்ஸ்டன்ட் மாவு மூலம் குலோப் ஜாமுன் செய்கிறீர்களா? மாவைக் கலக்கும்போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் மிருதுவாக இருக்கும்.

- எஸ்.மேரி ரஞ்சிதம், நாட்டரசன்கோட்டை

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொத்தமல்லி, புதினா துவையல் அரைக்கும்போது தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை கூடும்.

- கவிதா சரவணன், திருச்சி-6

டிப்ஸ்... டிப்ஸ்...

ஞ்சள்பொடி, தனியா பொடி, மிளகாய்ப்பொடி ஆகியவை கெட்டுப்போகாமல் இருக்க, அதில் ஒரு துண்டு பெருங்காயத்தைப் போட்டு வைக்கவும். பொடியும் வாசனையாக இருக்கும்.

- எம்.பாரதி, காஞ்சிபுரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism