ரவையை நெய்விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து, பிறகு சர்க்கரைப்பாகு செய்து கேசரி

கிளறினால் சுவை இரட்டிப்பாகும்.

- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

தேங்காய் சாதம் செய்யும்போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப் பொடிசெய்து கலந்தால், மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

- ஜெ.சந்திரா, சென்னை-42

பாசிப்பயறு, கேழ்வரகு இரண்டையும் மாவாக அரைத்து பால், கருப்பட்டி கலந்து கஞ்சியாக்கி குழந்தைகளுக்குக் கொடுத்து வர எடை கூடும்.

- பிரேமா சாந்தாராம், சென்னை-110