* பூசணியைச் சமைக்கும்போது விதைகளுடன் கூடிய ஜவ்வு போன்ற பகுதியைத் தூக்கி எறிந்துவிடாமல், அதை தோசைக்கு அரைக்கும் மாவோடு சேர்த்து அரைத்தால், மிருதுவான தோசை கிடைக்கும்.

* முருங்கைக்கீரையைச் சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரையைக் கலந்து சமைத்தால், ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.

* கரைத்த பஜ்ஜி மாவை மிக்ஸியில் அடித்து பஜ்ஜி போட்டால் மிருதுவாக உப்பி வரும்.

* கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை மையாக அரைத்து பிரெட் ஸ்லைஸில் ஒருபுறம் தடவி, நெய்விட்டு டோஸ்ட் செய்தால் தனிச்சுவையைத் தரும்.

* சேப்பங்கிழங்கை ரோஸ்ட் செய்யும்போது ஒரு டீஸ்பூன் ரவையைச் சேர்த்து ரோஸ்ட் செய்தால் மொறுமொறுவென்று இருப்பதுடன் கிழங்கும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

* கூட்டுக்கு உளுந்து தாளிப்பதைவிட, வேர்க்கடலையை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

ஜெ.சந்திரா

இட்லி மாவு கெட்டியாக இருந்தால், இட்லி சற்று கனமாக வரும். இட்லி மாவுடன் உப்பு சேர்த்துக் கரைக்கும்போது கொஞ்சம் மாவைக் கையில் எடுத்துச் சற்று உயரத்தில் இருந்துவிட்டால் மாவு ஒரே சீராகப் பாத்திரத்தில் விழ வேண்டும். விட்டுவிட்டு அல்லது ரொம்பவும் வேகமாக விழக் கூடாது. மாவு இந்தப் பக்குவத்தில் இருந்தால் இட்லி மிகவும் மிருதுவாக வரும்.

சிலர் தேங்காயைத் துண்டுகளாக்கி, மிக்ஸியில் துருவல் போல் அரைத்துக்கொள்வார்கள். சில சமயம் அவை சீராக மசியாது. தேங்காய்த் துண்டுகளை வெறும் வாணலியில் அரை நிமிடம் வதக்கினால், அவற்றில் உள்ள ஈரப்பதம் காய்ந்துவிடும். இப்போது மிக்ஸியில் சில சுற்றுகள் சுற்றினால், பூப்பூவான தேங்காய்த்துருவல் தயார்.

இனிப்புகள் தயாரிக்கும்போது பாதாம், முந்திரி போன்ற உலர்பழங்களை சீரான அளவில் சிறு துண்டுகளாக வெட்ட... அவற்றை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருங்கள். ஒரு டம்ளரில் சூடான நீரை வைத்துக்கொண்டு, கத்தியை வெந்நீரில் தோய்த்து, காய்களை வெட்டுவதுபோல் சாதாரணமாக நறுக்கினால், உலர்பழங்களை ஒரே அளவில் துண்டுகளாக்க முடியும்.

தினமும் நெய்யை அடுப்பில் வைத்து உருக்கினால், மணமும், ருசியும், நிறமும் மாறிவிடும். நெய்யை உருக்க நினைக்கும்போது, ஒரு எவர்சில்வர் ஸ்பூனை 10, 15 விநாடிகள் தீயில் காட்டி சூடு பண்ணி, நெய் பாத்திரத்தின் ஒரு மூலையில் செருகுங்கள். உடனே அந்த ஓரத்தில் நெய் உருகிவிடும். உருகிய பகுதியை மட்டும் ஸ்பூனால் எடுத்து, பரிமாறினால் போதும். மற்ற பகுதியில் உள்ள நெய் நிறம் மணம் மாறாமல் இருக்கும்.