ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

டிப்ஸ் - கேக்

கேக்
பிரீமியம் ஸ்டோரி
News
கேக்

தகவல்: `கேக் மால்' ஆனந்த் வைத்தியநாதன்

கேக் கலவையை கேக் ட்ரேயில் ஊற்றிய பிறகு அதை மீண்டும் கிளறவோ, கலக்கவோ கூடாது.

கேக் டிரேயில் முக்கால் பாகம் வரை மட்டுமே கேக் கலவையை நிரப்ப வேண்டும். அப்போதுதான் கேக் கலவை நன்கு எழும்பி, மிருதுவாக வரும்.

கேக் மற்றும் மஃப்பின்கள் ஆறிய பிறகு உலர்தன்மை அடையக்கூடியவை என்பதால், அவற்றைத் தேவைக்கு அதிகமான நேரத்துக்கு `பேக்’ செய்யக் கூடாது.

டிப்ஸ் - கேக்

செயற்கை கலர்களை கேக் கலவையுடன் இறுதியாகச் சேர்க்கவும்.

கேக்கின் ஓரங்களில் பிரவுன் நிறம் வேண்டாதவர்கள் கேக் டிரேயில் மாவு தூவுவதற்குப் பதிலாக பட்டர் ஷீட் பயன்படுத்தலாம்.

கேக்குகளை ப்ரீஹீட் செய்த அவனில் மட்டுமே வேகவைத்து எடுக்கவும்.