Published:Updated:

இரவில் சூடாக கிடைக்கும் மதுரை அக்கா கடை இட்லி... உருவாவது இப்படித்தான்! #VikatanPhotoStory

மதுரை தெற்கு மாசி வீதியில் கடந்த 15 ஆண்டுகளாக இட்லி கடை நடத்தி வருபவர் செல்லமணி. காலை 7 மணி முதல் இரவு 2 மணி வரை இவரது உழைப்பு இருக்கும். இட்லிக்கு தோசைக்கு தனித்தனியாக மாவு அரைக்கப்படுகிறது. அந்த இட்லி தயாராவதற்குப் பின்னிருக்கும் ஒரு நாள் உழைப்பு இங்கே படங்களாக...

காலை 7 மணிக்கு ஊறவைக்கப்படும் அரிசி மற்றும் உளுந்து

8.30 மணியளவில் மாவு ஆட்டியபின் அதை கலங்கும் காட்சி

பகல் 11 மணி முதல் 1.30 மணி வரை சட்னி சாம்பாருக்காக காய்கறிகளை நறுக்குதல்

மாலை 4 மணிக்கு கொதிக்கும் சாம்பார்
மாலை 4 மணிக்கு கொதிக்கும் சாம்பார்
மாலை 5 மணி முதல் 6 மணி வரை அரைக்கப்படும் சட்னி

மாலை சரியாக 6.15க்கு கடைக்கு எடுத்துச் செல்லப்படும் மாவு

மாலை 6.30க்கு வீட்டின் மாடியிலிருந்து கடைக்கு எடுத்து வரப்படும் தண்ணீர்

மாலை 6.45க்கு கடைக்கு சிலிண்டரை உருட்டிச் செல்லும் ஓனர் அக்காவும் அவரின் உதவியாளரும்

இரவு 7.30 மணிக்கு சூடாக எடுக்கப்படும் இட்லி

இரவு 8.15க்கு பிஸி நேரத்தில் ரோட்டுக்கடை

இரவு 9.30க்கு இட்லிக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

இரவு 11.30மணிக்கு ஊர் அடங்கிய பின்னும் ரெடியாகும் இட்லி

இரவு 1.30 மணிக்கு கடையை எடுத்துவைத்து இடத்தை சுத்தம் செய்யும் காட்சி