Published:Updated:

டிப்ஸ்

அளவுக்கதிகமாகச் சாப்பிட்டுவிட்டால், இரண்டு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து...

பிரீமியம் ஸ்டோரி

இட்லியைப் பாத்திரத்தில் வேகவைக்கும்போது பாத்திரத்தில் உள்ள நீரில் சிறிதளவு மல்லித்தழை அல்லது புதினா இலைகள் சேர்த்தால் இட்லி மணக்கும்.

அளவுக்கதிகமாகச் சாப்பிட்டுவிட்டால், இரண்டு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் (சோம்பு) சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்றிய பிறகு குடித்தால் உடனடியாக செரிமானம் ஆகும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது வெதுவெதுப்பான பால் ஊற்றி பிசைத்தால் சப்பாத்தி மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

வெண்டைக்காயை வதக்கும்போது ஒரு டீஸ்பூன் தயிர் அல்லது சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்து வதக்கினால் கொழகொழப்பு நீங்கி முறுகலாக இருக்கும்.

தொகுப்பு: எஸ்.சாந்தி, ஓசூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு