
News
நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையே கோவிட்-19 வைரஸ் எளிதில் தாக்கும்
கொரோனா பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக வீடுகளுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள ஒருவழியாகப் பழகிவிட்டோம்.

அடுத்த கட்டமாக நம் இருப்பிடங்களைச் சுத்தமாகவும், உணவுகளை ஆரோக்கியமானதாகவும் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையே கோவிட்-19 வைரஸ் எளிதில் தாக்கும் என்பதால் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் கொரோனாவிலிருந்து மட்டுமல்ல... எந்தவிதமான நோய்த் தொற்றிலிருந்தும் விலகியிருக்கலாம். அப்படிச் சில அருமையான உணவுகளையும், தவிர்க்க வேண்டிய உணவுகளையும் அறிமுகப்படுத்துகிறார் உணவியல் ஆலோசகர் சங்கீதா நடராஜன்.


