டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் எல்லாம் உடம்புக்கு ரொம்ப நல்லது. அடிக்கடி சாப்பிடணும்’ எனச் சொல்வாங்க. டிரை ஃப்ரூட்ஸையும் நட்ஸையும் அப்படியே சாப்பிடுறதைவிட, உருண்டைபிடிச்சுச் சாப்பிட்டுப் பாருங்க’னு சொல்றாங்க தனுஜா ஆன்ட்டி. அந்த ரெசிப்பியைச் செய்யலாமா?

தேவையானவை:

தேங்காய்த் துருவல் - 1/2 கப், பேரீச்சம்பழம் (சிறு துண்டுகளாக) - 4 டீஸ்பூன், மில்க்மெய்டு - 2 டீஸ்பூன், பால் பவுடர் - 2 டீஸ்பூன், சர்க்கரைத் தூள் - 6 டேபிள்ஸ்பூன், திராட்சை போன்ற உலர் பழங்கள் மற்றும் சிறு துண்டுகளாக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் - சிறிதளவு.

செய்முறை:

ஒரு தட்டில், பாதி அளவு தேங்காய்த் துருவலைக் கொட்டி, அதில் மில்க்மெய்டைச் சேர்த்துக் கலந்துக்குங்க.

அதிலே, பேரீச்சம்பழத் துண்டுகளையும் சேர்த்துக் கலக்கணும். உங்களுக்குப் பிடிச்ச டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் துண்டுகளையும் சேர்த்துக்கலாம்.

இன்னும் இரு தட்டுகளில் பால் பவுடரையும் மீதி உள்ள தேங்காய்த்துருவலையும் கொட்டிவைங்க.

தேங்காய், பேரீச்சம்பழத் துண்டுகள் கலவையை, சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிச்சு, முதலில் பால் பவுடரிலும், அப்புறம் சர்க்கரைத் தூளிலும் புரட்டி எடுங்க.

அப்புறம், தேங்காய்த் துருவலில் புரட்டி எடுத்து, மேலே ஒரு கிஸ்மிஸ் பழம் அல்லது செர்ரிப் பழம் வெச்சா... பார்க்கவும் சுவைக்கவும் சூப்பரா இருக்கும்.

குறிப்பு: மில்க் மெய்டு இல்லைன்னா, அம்மாவிடம் கெட்டியான சர்க்கரைப் பாகு 2 டீஸ்பூன் செய்து தரச் சொல்லி, சேர்த்துக்கலாம்.