சமையலறையில் பூச்சிகள், வண்டுகள் உணவுப்பொருட்களில் வராமல் தடுக்கவும் காய்கறி, கீரை அழுகாமல் இருக்கவும் வழி சொல்கிறார் சரோஜா ராகவன். கூடவே, சமையலை சுவையாக செய்யவும், சமையல் பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்தவும் குறிப்புகளை வழங்குகிறார்கள் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன் மற்றும் சுதா செல்வக்குமார். இந்த டிப்ஸ்கள் இதழில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!






தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism