Published:Updated:

கார்டன் டிப்ஸ்!

கார்டன் டிப்ஸ்!

கார்டன் டிப்ஸ்!

கார்டன் டிப்ஸ்!

Published:Updated:
கார்டன் டிப்ஸ்!

மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணம் போன்றவற்றிலிருந்து தயாரிக்கும் உரத்துக்கு மதிப்பு மிகவும் அதிகம். ஏனென்றால், அந்த உரத்திலிருந்து மண்ணுக்குத் தேவையான 16 வகையான சத்துகள் கிடைக்கின்றன. அதுமட்டுமன்றி, இதனை எளிதாக 40 நாட்களில்  மண்புழு உரமாக மாற்றிவிட முடியும். ஆட்டுச்சாணம், மாட்டுச்சாணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளவர்கள், நிழல் உள்ள இடத்தில் சாணத்தைக் குவித்து அதில் மண் புழுவை போட்டு ஈரப்பதத்துடன் வைத்திருந்தால், அதில் உள்ள மண்புழு, சாணத்தை சாப்பிட்டு வெளியேற்றும் கழிவுதான் மண்புழு உரம்.

கார்டன் டிப்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொட்டைமாடியில் தோட்டம் அமைக்கும்போது, செடிகளுக்கு ஊற்றும் நீர் கீழே இறங்காமல் இருக்க... தளத்தில் ஹை டென்சிட்டி பாலிதின் ஷீட் விரித்து, அதற்கு மேல் தொட்டிகள் வைத்து செடிகள் வளர்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism