Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

Published:Updated:
டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

ணவுக்குப் பின் தண்ணீரில் சிறிது பனைவெல்லத்தை (கருப்பட்டி) கரைத்து குடிப்பதன் மூலம் வயிற்றில் அமிலம் சுரப்பதை தடுக்கலாம்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- உஷா முத்துராமன், மதுரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெற்றிலை, வாழை இலை போன்றவற்றை  இருபுறமும் நன்கு கழுவிவிட்டு பயன்படுத்துவது நல்லது. அவற்றில் சிறு பூச்சிகளின் எச்சங்கள் இருக்கும். கழுவாமல் சாப்பிடும்போது வயிற்றுக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. துளசி, ஓமவல்லி போன்றவற்றையும் சுத்தம் செய்தே பயன்படுத்த வேண்டும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- என்.ரம்யா, விருகம்பாக்கம்

கேசரி செய்யும்போது ரவையுடன் பால்கோவா, பொடிப்பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழங்கள் கலந்து வேகவைத்து செய்தால்... வித்தியாசமான சுவை தருவதுடன் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தும் கிடைக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- பி.அகிலா, பெங்களூரு

யிர் வடை செய்யும்போது, உளுத்தம்பருப்புடன் ஐந்தாறு முந்திரிப் பருப்பையும் ஊறவைத்து, அரைத்துசெய்தால்... வடை மிருதுவாகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- எஸ்.சுமித்ரா, விருகம்பாக்கம்

ளுந்து வடைக்கு மாவு அரைத்தவுடன் உருளைக் கிழங்கை மசித்து சேர்த்து வடை தட்டினால், வடை சூப்பராக இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்

ரிசி ரவையில் உப்புமா கொழுக்கட்டை செய்யும்போது, ஒவ்வொரு கொழுக்கடைக்குள்ளும் சிறு துண்டு வெல்லம் வைத்து வேகவைத்து செய்தால், குழந்தைகள் மிகவும் விருப்பமுடன் சாப்பிடுவார்கள்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- வி.விஜயராணி, பெரம்பூர்

ற்பூரவல்லி இலை, துளசி இலை, வேப்ப இலை மூன்றையும் காயவைத்து பருப்பு டப்பாவில் போட்டு வைத்தால் எறும்பு, பூச்சி வராது.

டிப்ஸ்... டிப்ஸ்...

- எஸ்.சந்திரா,பூவிருந்தவல்லி

வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டு வர... இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஹெச்.சீதாலட்சுமி, கேரளா