Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்... - பாகற்காய் இனி கசக்காது!

டிப்ஸ்... டிப்ஸ்... - பாகற்காய் இனி கசக்காது!
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்... - பாகற்காய் இனி கசக்காது!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

ரஞ்சுச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் ஜலதோஷம், சளி, தொண்டைப்புண் குணமாகும்.
- கே.எல்.புனிதவதி, கோவை - 17

டிப்ஸ்... டிப்ஸ்... - பாகற்காய் இனி கசக்காது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோசை மாவு அளவுக்கு அதிகமாக புளித்துவிட்டால் சிறிது சர்க்கரையை கலந்தால் சரியாகிவிடும்.
- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு

டிப்ஸ்... டிப்ஸ்... - பாகற்காய் இனி கசக்காது!

வாழைப்பூவில் எது செய்தாலும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. ஆகவே, அடை மாவில் வாழைப்பூவைப்போட்டு நன்றாக அரைத்துவிடுங்கள். அடை மொறுமொறுப்பாக வரும். குழந்தைகளும் மெத்தென்ற மொறுமொறு அடையை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
- என்.ஜரினாபானு, திருப்பட்டினம்

டிப்ஸ்... டிப்ஸ்... - பாகற்காய் இனி கசக்காது!

முருங்கைக்கீரையை மரத்திலிருந்து உடைத்ததும் உடனடியாக நீரில் நனைத்து வைத்துவிட்டால், 2 நாட்கள் ஆனாலும் உதிராமல் அப்படியே இருக்கும்.
- கே.செந்தில்வடிவு, இருணாப்பட்டு

டிப்ஸ்... டிப்ஸ்... - பாகற்காய் இனி கசக்காது!

பாகற்காயை நறுக்கி உப்பு, தயிர் சேர்த்து நீரில் சிறிது நேரம் ஊறவைத்து நன்றாகப்பிழிய வேண்டும். அதன்பிறகு பொரியல் செய்தால் கொஞ்சமும் கசப்பு தெரியாது.
- எஸ்.வள்ளிசேகர், அத்திப்பட்டு

டிப்ஸ்... டிப்ஸ்... - பாகற்காய் இனி கசக்காது!

உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றை சமையலில் பயன்படுத்தும்போது தோலுடன் சமைத்து சாப்பிட்டால் உடம்பில் வாய்வு சேராது. தோலை நீக்கும்போதுதான் வாய்வுத்தொல்லை ஏற்படுகிறது.
- கே.காந்தி, மதுரை

டிப்ஸ்... டிப்ஸ்... - பாகற்காய் இனி கசக்காது!

தினமும் படுக்கப்போகும் முன் குழந்தைக்கு ஒரு தேக்கரண்டி தேனைக் கொடுத்து வந்தால் குழந்தையின் நரம்புத்தளர்ச்சியைப் போக்கி, உணவிலுள்ள நீரை உள்வாங்கி உடலுக்குள்ளேயே நிறுத்திக்கொள்ளும். மேலும் இரவில் படுக்கையில் குழந்தை சிறுநீர் கழிப்பதை தடுக்கக்கூடியது.
- தி.இனியா, சேலம் - 5

டிப்ஸ்... டிப்ஸ்... - பாகற்காய் இனி கசக்காது!

  வெண்டைக்காயை வேகவைப்பதைவிட வதக்கினால் அதன் சத்துகள் அனைத்தையும் முழுமையாக பெற முடியும். இது மூட்டு வலி, மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

- பாப்பா நாராயணன், பாளையங்கோட்டை

பொரித்த அப்பளங்கள் மூன்றை பொடியாக்கி தேவைக்கு ஏற்றாற்போல் துருவிய தேங்காய், புளி, பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் சுவையான துவையல் ரெடி.
- எஸ்.சுபா - மணியன், ஸ்ரீவில்லிபுத்தூர்

டிப்ஸ்... டிப்ஸ்... - பாகற்காய் இனி கசக்காது!

மழைநாட்களில் பொரித்த அப்பளம் சீக்கிரம் நமத்துப்போய்விடும். ஆகவே அப்பளத்தை பொரித்து சூடு ஆறியதும் ஒரு ஸ்டீல் டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்துவிடலாம். இரண்டு நாட்கள் கழித்து எடுத்தாலும் அப்பளம் அப்படியே இருக்கும்.

- ஆர்.லலிதா நாகராஜன், தென் எலப்பாக்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism