ஊளைச்சதை குறைய...

சுவையாக சாப்பிடலாம்...எக்ஸ்ட்ரா எடையையும் குறைக்கலாம்!

அடை செய்யும்போது கடலைப் பருப்புக்குப் பதிலாக ஒரு டம்ளர் கொள்ளுப் பயறை ஊறவைத்து அரைத்து அடை வார்த்தால் சுவையும் கூடுதலாக இருக்கும்; ஊளைச்சதையும் குறையும். சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற சிற்றுண்டி இது.

- தேவிபெருமாள், சென்னை

தீபாவளிக்கு செய்த பண்டங்கள் மிகுதி யாக இருந்தால், அவை கெடாமல் இருக்க ஒரு கைப்பிடி உப்பை, சிறு மூட்டையாக துணியில் கட்டி, பட்சணம் உள்ள டின்னில் போட்டு வைக்க வேண்டும். பிறகு எடுத்து சாப்பிடும்போது புதிதாக செய்ததுபோல் மணம் மாறாமல் இருக்கும்

- ஆர்.லலிதா நாகராஜன், வந்தவாசி

தேநீர் தயாரிக்கும்போது டீத்தூளுடன் சிறிது துளசி இலை, சிறிது மிளகு போட்டு கொதிக்க வைத்து தயார் செய்தால், மண மாகவும் இருக்கும்; சளித்தொல்லையும் சரியாகும்.

- எஸ்.விஷ்ணுப்பிரியா, திருவம்பநல்லூர்

மழைக்காலத்தில் உப்பு ஜாடியில் நீர் சேர்ந்துவிடும். அதைத் தடுக்க நாலைந்து அரிசியைப் போட்டு வைத்தால் உப்பு நீர் படியாது.

- எஸ்.வெண்மதி, மயிலாப்பூர்

வாழைக்காயைப் பயன்படுத்தியதும் அதன் தோலை வீணாக்காதீர்கள். வேக வைத்துத் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப்புண், அல்சரில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

- ஆர்.பார்வதி, சென்னை

தேங்காய்ப்பாலுடன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ரோஜா இதழ் பவுடர் கலந்து முகம், கழுத்து, கை, பாதங்களில் தடவி நன்கு காய்ந்தவுடன் கழுவ, பளீர் நிறம் கிடைக்கும்.

வெ.தாரகை, கும்பகோணம்

சோப்புப் பொடியும், மஞ்சள் பொடியும் கலந்த நீரில் வெள்ளி, தங்க ஆபரணங்களை 5 நிமிடம் சூடாக்கி விட்டு, பின்பு கழுவினால் ஆபரணங்கள் ‘பளிச்’.

- சி.விஜயலெட்சுமி, திருச்சி

எலுமிச்சம்பழத் தோலைக் காயவைத்துப் பொடி செய்து தினமும் பல் துலக்கி வந்தால் வாயில் துர்நாற்றம் வீசாது!

- ம.நிவேதா, பனைமேடு

குழந்தைகளுக்கு மதியம் லஞ்சுக்கு இட்லி அல்லது தோசை வைக்கும் பொழுது (கெட்டியான) பாலை லேசாக தெளித்து வைத்தால் மதியம் காய்ந்து போகாமல் இருக்கும்.

- ஆர்.சந்திரா, பாளையங்கோட்டை

வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள் சுண்ணாம்பு பாட்டிலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகப்படுத்தினால், சுண்ணாம்பு கெட்டியாகிவிடாமல் வைத்தபடியே மிருதுவாக இருக்கும்!

- புவனா சாமா, ஸ்ரீரங்கம்

இட்லி மிளகாய்ப் பொடி தயாரிக்கும்போது கறுப்பு உளுந்தை உபயோகித்தால், ருசி கூடுதலாக இருக்கும்.

-  ஷீலா, சென்னை

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலை சீவிவிட்டு, கேரட் துருவி யால் துருவிக்கொண்டு... நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித் தழை, இஞ்சித் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்துவிட்டால் சூப்பர் ‘சாலட்’ கிடைக்கும்.

- ஷீலா, சென்னை

மிகுந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால், மிகவும் சுவையாக இருக்கும்.

- கவிதா பாலாஜிகணேஷ், அண்ணாமலை நகர்

கல்யாணங்களில் பரிசாக கிடைக்கக்கூடிய பொருட்களில் பெயர், முகவரியை அழிக்க நெயில் பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்தலாம்.

- ஆர்.சியாமளா, சென்னை