பால் உருண்டை பாயசம்

தேவையானவை (பால் உருண்டை செய்ய): பச்சரிசி மாவு - கால் கிலோ, பால் பவுடர் - 100 கிராம், ஏலக்காய்த் தூள் - 3 சிட்டிகை, தேங்காய்ப்பால் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, பால் பவுடர், ஏலக்காய்த்தூள் போன்றவற்றை தேங்காய்ப்பால் ஊற்றி நன்றாகப் பிசையவும். பின்பு சீடைக்கு உருட்டுவதுபோல உருட்டி இட்லித்தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

தேவையானவை (பாயசம் செய்ய): பால் - 2 லிட்டர், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - அரை கிலோ, முந்திரிப்பருப்பு - 50 கிராம்.

செய்முறை: அடுப்பை குறைந்த தீயில் எரிய விட்டு, அடிகனமான (அலாய்) வாணலியில் பால் ஊற்றி நன்றாகக் காய்ந்தவுடன் (சிறிது வற்றியதும்) சர்க்கரையையும் ஏலக்காய்த்தூளையும் சேர்க்கவும்.

சர்க்கரை கரைந்ததும் வேகவைத்த உருண்டைகளைப் போட்டு, கொதித்தவுடன் இறக்கி நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துச் சேர்க்கவும். சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும்.

- அங்கயற்கண்ணி திருமலையப்பன், மதுரை

ஆல்மண்ட் அப்பம்

தேவையானவை: பாதாம் பருப்பு, முந்திரி - தலா 10, கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா மாவு - அரை டேபிள்ஸ்பூன், வெல்லச் சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொரிக்க - எண்ணெய், பால் - ஒரு கப்.

செய்முறை: பாதாம் பருப்பையும் முந்திரியையும் வெந்நீரில் ஊறப் போடவும். ஊறிய பாதாம் பருப்பின் தோலை எடுத்துவிட்டு, முந்திரியுடன் சேர்த்து பால் விட்டு அரைக்கவும். கோதுமை மாவையும் மைதா மாவையும் அரைத்த விழுதுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூளையும் கலக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடித்ததும் மாவுக்கலவையில் கொட்டி, அப்பம் ஊற்றும் பக்குவத்தில் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து மாவை சிறிய கரண்டியில் எடுத்து ஊற்றவும். இருபுறமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

- தாரா மணிவண்ணன், கோவை

சோள சீடை

தேவையானவை: சோள மாவு - ஒரு கப், வறுத்த உளுந்து மாவு - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோள மாவையும் வறுத்த உளுந்து மாவையும் சலிக்கவும். இதனுடன் வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். மெதுவாக தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை துளி அளவு எடுத்து, அதிக அழுத்தம் கொடுக்காமல் உருட்டி, ஒரு வெள்ளைத்துணியில் போட்டு காற்றில் உலர விடவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இந்தச் சீடை வாயில் போட்டதுமே கரைந்துவிடும்!

- வே.யாழினி, வேலூர்