சிறிதளவு வெந்தயத்துடன் பச்சைப்பயறு சேர்த்து இரவில் ஊறவைத்து, காலையில் அரைத்துக் கொள்ளவும். அத்துடன் சீத்தாப்பழ விதைப்பொடியைக் கலந்து தலை யில் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகும்.

கூ.முத்துலெட்சுமி, ராமநாதபுரம்

சப்போட்டா பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட புண்கள், குடல்புண் போன்ற உபாதைகள் விலகும்.

- ஹெச்.சீதாலக்ஷ்மி, ஆலுவா

தேங்காய்ப்பாலை முகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகளில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து, குளித்துவந்தால், சரும வறட்சி நீங்குவதோடு முகமும் ஜொலிக்கும்!

- வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்

கறிவேப்பிலையை சிறி தளவு எடுத்து அரைத்து, ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித் தால் வாதநோய் மட்டுப்படும். உடல்வலியும் நீங்கும்.

- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு

துளசி இலையுடன் சிறிது புதினா சேர்த்து கொதிக்க வைக்கவும். சூடு ஆறியதும் அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்துவந்தால் வயிற்று உபாதைகள் அகலும்.

- ஆர்.அஜிதா, கம்பம்

20 கிராம் வெள்ளை வெங் காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வதக்கி, பனங் கற்கண்டுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வர, ரத்த மூலம் நீங்கும்.

- சியாமளா ராஜகோபால், சென்னை-64

உருளைக்கிழங்கு போண்டா செய்வதுபோல, எல்லா காய் கறிகளையும் ஒன்றாக வதக்கி, உருட்டி கடலைமாவில் தேய்த்து பொரித்து எடுத்தால் வெஜிடபிள் போண்டா தயார். காய்கறிகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட ஒரு வாய்ப்பாக இது அமையும்.

- க.நாகமுத்து, திண்டுக்கல்

பினாயிலை தண்ணீரில் கலந்து கரப்பான்பூச்சிகளின்மீது தெளித்தால் அவை அழிந்துவிடும். மேலும், இரவு நேரங்களில் அந்த நீரை கிச்சன் சிங்க், பாத்ரூம், வாஷ்பேஸின் போன்ற இடங் களில் தெளித்து வைத்தால், கரப்பான்பூச்சிகள் வரவே வராது.

- எஸ்.ராஜம், சேலம்

எருக்கன் செடியின் பின்புறம் விளக்கெண் ணெயைத் தடவி சூடு படுத்தி கட்டிகளின்மீது கட்டி வந்தால் விரைவில் பழுத்து உடையும்.

- சாந்தி சுந்தர், நெய்வேலி

சமைக்கும்போது கையில் நெருப்பு சுட்டு விட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை தடவி னால் வலி குறையும்; கூடவே நெருப்பினால் ஏற்பட்ட காயமும் சீக்கிரம் ஆறிவிடும்.

- கே.ராகவி, வந்தவாசி

நாயுருவிச்செடியின் விதைகளைக் காய வைத்து, இடித்து தூள் செய்து, தினமும் காலை மாலை வேளைகளில் சிறிது சாப்பிட்டு வர, நுரையீரல் தொடர்பான உபாதைகளும் சுவாசப் பிரச்னைகளும் விலகும்.

மு.சுகாரா, தொண்டி

முழங்கையில் கருமை ஏற்பட்டால், எலுமிச்சைப் பழச்சாற்றை பூசி வர வேண்டும். நாளடைவில் கருமை மறைந்துவிடும்.

- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்