வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் `சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்

கத்திரிக்காய் தயிர் பச்சடி

தேவையானவை: சிறிய கத்திரிக்காய் - 4, புளிக்காத புது தயிர் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 2 பல், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நீளவாக்கில் மிகவும் மெல்லியதாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும். பூண்டை தோலுரித்து நசுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை சிறிது சிறிதாகப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். அவற்றை டிஷ்யூ பேப்பரில் போட்டு, அதிகப்படியான எண்ணெயை எடுத்துவிடவும். பரிமாறும் சமயத்தில் பொரித்த கத்திரிக்காய், அரைத்த தேங்காய் விழுது, நசுக்கிய பூண்டு, உப்பு ஆகியவற்றை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து... கடுகை தாளித்துச் சேர்க்கவும்.

இந்தத் தயிர் பச்சடி, வித்தியாசமான ருசியில் ஆளை அசத்தும்.

- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை

கறிவேப்பிலை அடை

தேவையானவை: இட்லி அரிசி, கறிவேப்பிலை - தலா ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இட்லி அரிசி, துவரம்பருப்பைக் கழுவி ஊறவைக்கவும். கறிவேப்பிலையை நன்கு அலசவும். அரிசி, பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை கிரைண்டரில் சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைக்கவும். கறிவேப்பிலையையும் சேர்த்து ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவை எடுக்கவும்.

தோசைக்கல்லைச் சூடாக்கி மாவை தோசை ஊற்று வது போல் ஊற்றி, நல்லெண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். இதற்குத் தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.

- எஸ்.மேகலா, சென்னை - 18

வரகு மசால் தோசை

தேவையானவை: வரகு அரிசி மாவு - ஒரு கப், கோதுமை மாவு, அரிசி மாவு - தலா அரை கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் (விரும்பினால்) - அரை டீஸ்பூன், சோம்புத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - நெய் கலவை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய் - நெய் கலவை தவிர அனைத்துப் பொருட்களையும் வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு மாவைக் கரண்டியால் எடுத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் நெய் - எண்ணெய் விட்டு முறுகலாகச் சுட்டு எடுக்கவும்.

- தாரா மணிவண்ணன், கோவை - 18

எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ்

கத்திரிக்காய் தயிர் பச்சடி: கத்திரிக் காயை பொரிப்பதைவிட எண்ணெய் தடவி சுட்டெடுத்து பச்சடி செய்தால் மேலும் ருசியாக இருக்கும்.

கறிவேப்பிலை அடை: கறிவேப்பிலைக் குப் பதில் புதினாவைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து அடை செய்தால் எளிதில் ஜீரணம் ஆகும்.

வரகு மசால் தோசை: மாவுகளைக் கரைக்கும் போது அரை கப் தயிர்விட்டு கரைத்தால் மெத்தென்று வரும்; வயதானவர்களும் எளிதாகச் சாப்பிட இயலும்.