Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

Published:Updated:
டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ்... டிப்ஸ்...

வாழைத்தண்டு கூட்டு அல்லது பொரியல் செய்யும்போது சிறிது முருங்கைக்கீரை சேர்த்துச் செய்தால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.

- மல்லிகா அன்பழகன், சென்னை - 78

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோர்க்குழம்புக்கு அரைத்து விடும்போது சிறிது ஓமம் சேர்த்து அரைத்தால், குழம்பு வாசனையில் அசத்தும்.

- கே.எல்.புனிதவதி, கோவை - 17

டிப்ஸ்... டிப்ஸ்...

கிழங்கு வகைகளை சீக்கிரம் வேகவைக்க வேண்டுமானால் பத்து நிமிடங்கள் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, பிறகு வேகவையுங்கள்; எளிதில் வெந்துவிடும்.

- ந.சாருலதா, திருச்சி - 2

டிப்ஸ்... டிப்ஸ்...

முட்டைகோஸைத் துருவி நன்றாக வதக்கி மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் தயார்.

- அ.சமீனா, நெய்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

சம் வைத்தபிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை ரசத்தில் போட்டு மூடி வைத்து, சிறிது நேரம் கழித்துப் பயன்படுத்தி னால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

- எம்.ஜெயராணி, மதுரை - 11

டிப்ஸ்... டிப்ஸ்...

குழம்போ, பொரியலோ, கூட்டோ எது செய்தாலும் உப்பு கூடிவிட்டால் கொஞ்சம் தேங் காயுடன் சீரகத்தைச் சேர்த்துப் பொடித்து தூவினால் அதிகப் படியான உப்பு சரியாகிவிடும்.

- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

நெல்லிக்காயைப் பாலில் அரைத்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொதிக்க வைத்து, தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.

- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு

டிப்ஸ்... டிப்ஸ்...

டுப்புச்சதை குறைய வேண்டுமா..? அன்னாசிப்பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து, வேகவைத்து வடிகட்டி குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

- என்.பாத்திமா, நெய்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் கட்டுக் குள் இருக்கும்.

- ஹெச்.சீதாலட்சுமி, ஆலுவா

டிப்ஸ்... டிப்ஸ்...

ற்கள் மஞ்சள் நிறமாக இருக்கிறதா..? எலுமிச்சம்பழத் தோலு டன் சிறிது உப்பு சேர்த்து தேய்த்து வந்தால் பற்கள் வெண்மை நிறம் பெறும்.

- டி.புனிதா, இருணாப்பட்டு

டிப்ஸ்... டிப்ஸ்...

தினமும் பப்பாளிப் பழம் சாப்பிட்டுவந்தால்.. கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம் மற்றும் கல்லடைப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

- எம்.புவனா, சேலம் - 5

டிப்ஸ்... டிப்ஸ்...

ணத்தக்காளிக் கீரைச் சாற்றை பால் அல்லது இளநீருடன் சேர்த்துப் பருகி வந்தால், நாள்பட்ட தோல் வியாதிகள் குணமாகும்.

- எஸ்.வளர்மதி, கொட்டாரம்

டிப்ஸ்... டிப்ஸ்...

மத்தை லேசாக வறுத்து, அத்துடன் அரை பங்கு உப்பும், அரைக்கால் பங்கு வெல்லமும் சேர்த்து சிறு உருண்டையாகச் செய்து சாப்பிட்டுவந்தால் வாய்வு சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும்.

- ம.வேதவள்ளி, பொரவச்சேரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism