Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ. 100

டிப்ஸ்... டிப்ஸ்...

காலிஃபிளவரை வேகவைத்துத் துண்டுகளாக நறுக்கி எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்து, பின்னர் கோபி மஞ்சூரியன் செய்தால், கூடுதல் சுவை கிடைக்கும்.

 - டி.என்.ரங்கநாதன், திருச்சி - 5

டிப்ஸ்... டிப்ஸ்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெண்ணெயைக் காய்ச்சி இறக்கியதும், அதில் சிறிதளவு வெந்தயம் சேர்த்தால் நெய் மணக்கும்.

 - ஹெச்.குர்ஷித், கீழக்கரை

டிப்ஸ்... டிப்ஸ்...

தேங்காய் உலர்ந்து போயிருந்தால், அதை இரண்டு, மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு உடைத்தால் நேர்த்தியாக உடையும்.

- எம்.ஏ.நிவேதா, திருச்சி - 15