Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

டிப்ஸ்... டிப்ஸ்...

டீத்தூள் வாங்கி பாட்டிலில் கொட்டி வைக்கும்போதே இரண்டு ஏலக்காயையும் பொடி செய்து அதில் கலந்து வைத்தால், டீ போடும்போது கமகம வாசனையுடன் இருக்கும்.

- ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்

டிப்ஸ்... டிப்ஸ்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

க்காளி சூப்பில் போட பிரெட் துண்டு கைவசம் இல்லையா? ஜவ்வரிசி வடாம் இருந்தால் அதைப் பொரித்து சூப்பில் போட்டுச் சாப்பிடலாம்.

 - இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி

டிப்ஸ்... டிப்ஸ்...

ண்ணீர் பாட்டிலில் உள்ள கறை கண்ணை உறுத்துகிறதா? கல் உப்பு, கோலப்பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாட்டிலில் போட்டு நன்கு குலுக்கி, பிறகு தண்ணீர் ஊற்றிக் கழுவுங்கள். கறை நீங்கிவிடும்.
 
- ஜெயலட்சுமி வசந்தராசன், கிருஷ்ணகிரி

டிப்ஸ்... டிப்ஸ்...

டுப்பில் வைத்த பாத்திரம் கருகிவிட்டதா?

ஒரு டீஸ்பூன் சமையல் சோடாவை அதில் போட்டு நீர் ஊற்றி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் தேய்த்தால்... `பளிச்' என்றாகிவிடும்.

- ஆர்.பிரபா, திருநெல்வேலி