Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100

டிப்ஸ்... டிப்ஸ்...

ப்பம் செய்யும்போது வெல்லத்துக்குப் பதிலாகச் சர்க்கரையைப் பயன்படுத்தினால், வெளுப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

- எஸ்.வள்ளிசேகர், அத்திப்பட்டு

டிப்ஸ்... டிப்ஸ்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புளித்துப்போன இட்லி, தோசை மாவு மீதியாகி, உபயோகப்படுத்த இயலாத நிலையில் இருந்தால்... எவர்சில்வர் பாத்திரங்களைத் தேய்க்கப் பயன்படுத்தலாம். இதனால், பாத்திரங்கள் சுத்தமாகவும் `பளிச்’சென்றும் இருக்கும்.

- ஆர்.பத்மப்ரியா, சேலம்

டிப்ஸ்... டிப்ஸ்...

வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி இவற்றைப் பொடியாக நறுக்கி... எலுமிச்சைச் சாறு, உப்பு  சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அதிகமாக உண்டாகும் சதை மடிப்புகள் மறையும்.

- ஆர்.பிரகாசம், கோவிலூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

துவத்தி பாக்கெட்டுகளைத் துணி பீரோவில் வைத்தால், துணிகள் வாசனையாக இருக்கும்.

- சு.விஜயலக்ஷ்மி, வளசரவாக்கம்