Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

Published:Updated:
டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ்... டிப்ஸ்...

கைகளில் மருதாணி இட்டு காய்ந்த பிறகு, அதன் மேல் சிறிது சர்க்கரை கலந்த எலுமிச்சைச் சாற்றை ஊற்றி உலரவிடுங்கள். கைகளுக்கு அழகான அரக்குச் சிவப்பு நிறம் கிடைக்கும்!

- எஸ்.மேகலா, சென்னை - 73

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிப்ஸ்... டிப்ஸ்...

சாதம் மிகுந்துவிட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து, வடாம் போல் பிழிந்து காயவைக்கவும். இதை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால்... மொறுமொறுவென்று இருப்பதுடன், சுவையிலும் அசத்தும்.

- எஸ்.வள்ளிசேகர், அத்திப்பட்டு

டிப்ஸ்... டிப்ஸ்...

யிர்வடை செய்யும்போது உளுந்தம்பருப்புடன் ஐந்தாறு முந்திரிப்பருப்பையும் ஊறவைத்து, மாவு அரைத்துச் செய்தால், வடை சுவையாக இருக்கும்.

- அ.அன்புச்செல்வி, திருச்சி

டிப்ஸ்... டிப்ஸ்...

முட்டைக்கோஸை நறுக்கும்போது அதிலுள்ள தண்டுகளைத் தூக்கி எறிந்து விடாமல், அவற்றை சாம்பாரில் போட்டு சமைத்துச் சாப்பிட்டால்... ருசிக்கு ருசி, சத்துக்குச் சத்து!

 - எஸ்.அஸ்வினி பிரியா, பம்மல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism