Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

பூரிக்கு மாவு பிசையும்போது சிறிதளவு பிரெட் துண்டுகளை நீரில் நனைத்துச் சேர்த்துப் பூரி செய்தால் கரகரவென இருக்கும்... சுவையும் சூப்பர்!

- எஸ்.சாதிக் பாஷா, நெய்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குலாப் ஜாமூன் மற்றும் பாதுஷாவுக்கு மாவு கலக்கும்போது அதில் முந்திரி, பாதாம், பிஸ்தாவைக் கரகர வென்று பொடித்துச் சேர்த் தால் சுவை அதிகரிக்கும்.

- என்.உஷா, சென்னை - 4

டிப்ஸ்... டிப்ஸ்...

வாழைப்பழங்களை ஈரத்துணியால் சுற்றி வைத்தால் சீக்கிரம் கறுத்துவிடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

- கௌசியா அஜீஸ், நெய்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

ரு பிடி பழைய சாதத்தை அரைத்து இட்லி மாவுடன் கலந்து தோசை வார்த்தால் கல்லில் ஒட்டாத அருமை யான பேப்பர் ரோஸ்ட் தயார்.

- கே.ராகவி, திருவண்ணாமலை