Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

சில முந்திரிப்பருப்புகளை அரைத்து, தக்காளி சூப்பில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.

 - ஆர்.ஹேமமாலினி, திருச்சி

டிப்ஸ்... டிப்ஸ்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாசிப்பருப்பை லேசாக நெய்யில் வறுத்து, அதை ரவை போல மிக்ஸியில் அரைத்து கேசரி போல செய்தால் ருசியான டிஷ் தயார்.

- கௌசியா அஜீஸ், நெய்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

ட்டு பிடிக்க பூந்தி செய்யும்போது கடலை மாவுடன் சிறிது அரிசி மாவு கலந்தால், பூந்தி முத்து முத்தாக இருக்கும்.

 - எஸ்.ராஜம், சேலம்

டிப்ஸ்... டிப்ஸ்...

தேங்காய்ச் சட்னி அரைக்கும்போது, புளிக்குப் பதிலாகச் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து அரைத்தால் ருசி அதிகரிக்கும்; உடம்புக்கும் நல்லது.

- ஆர்.வனஜா, போளூர்