ஒவ்வொன்றுக்கும் பரிசு: 200

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

இளநீர் பனானா ஸ்மூத்தி

தேவையானவை: இளநீர் 2 கப், இளநீர் வழுக்கை அரை கப், வாழைப்பழம் ஒன்று, மில்க்மெய்ட் கால் கப், காய்ச்சி ஆறவைத்த பால் கால் கப், ஏலக்காய் எசென்ஸ் 2 சொட்டு.

செய்முறை: வாழைப்பழத்துடன் இளநீர் வழுக்கை சேர்த்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து... மில்க்மெய்ட், பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் இளநீரையும் சேர்த்துக் கலக்கி, ஏலக்காய் எசென்ஸ் சேர்த்து கப்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, ஜில்லென்று பரிமாறவும்.

- மகாலக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்

வல்லாரை ஸ்நாக்ஸ்

தேவையானவை: வல்லாரைக்கீரையை அரைத்த விழுது அரை கப், கோதுமை மாவு, பொடித்த வெல்லம், தேங்காய்த் துருவல் தலா ஒரு கப், எள் 2 டீஸ்பூன், சுக்குபொடி ஒரு டீஸ்பூன், எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை: பாத்திரத்தில் வல்லாரை விழுதைப் போட்டு, அதனுடன் கோதுமை மாவு, வெல்லப்பொடி, தேங்காய்த் துருவல், எள், சுக்குப்பொடி சேர்த்து கெட்டியாக பிசைந்து மூடிவைக்கவும்.2 மணி நேரத்துக்குப் பின் மாவை சப்பாத்திகளாக செய்து, அதில் வட்டம், சதுரம், செவ்வகம் போன்ற துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின், செய்துவைத்த துண்டுகளை சிறிது சிறிதாகப் போட்டு வெந்தபின் எடுத்துப் பரிமாறவும்.

நினைவாற்றலைப் பெருக்கவும், சளி, இருமல் நீங்கவும் வல்லாரை உதவும்.

- சு.கண்ணகி, வேலூர்

படங்கள்: எம்.உசேன்