குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமாக யாருக்கு எது வேண்டும் என பார்த்துப் பார்த்து, சமையல் செய்வதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது. இருவருக்குமான ஹெல்த்டயட் உணவுகளை, நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பதற்கு வசதியாக, ஜூனியர், சீனியர்களுக்கான ரெசிப்பிகளை வழங்குகிறார், ரேவதி சண்முகம்.

ஜூனியர் ரெசிப்பி

மல்டிகலர் புலாவ்!

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 1 கப்

கலர் கலரான குட மிளகாய்கள் - ஒவ்வொரு கலரிலும் 2 துண்டுகள்

அமெரிக்கன் ஸ்வீட்ஃகார்ன் (வேக வைத்தது) - 1/4 கப்

முந்திரி (அ) பாதாம் உடைத்தது - 1 டேபிள்ஸ்பூன்

தக்காளிச்சாறு -1/2 கப்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பாஸ்மதி அரிசியை உதிர் சாதமாக முக்கால் பதத்துக்கு வடித்துக் கொள்ளவும். எண்ணெய் மற்றும் நெய் இவற்றைச் சேர்த்து ஒரு வாணலியில் காய வைத்து முந்திரி அல்லது பாதாம் போட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு குடமிளகாய் மற்றும் ஸ்வீட்ஃகார்ன் இவற்றை வதக்கி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் உப்பு சேர்க்கவும். இத்துடன் தக்காளிச்சாறு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கிளறிய பின் இந்தக் கலவை கெட்டியானதும் தீயைக் குறைத்து பாஸ்மதி சாதத்தைச் சேர்த்துக் கிளறி 5 நிமிடம் மூடி வைத்து பரிமாறவும்.

குடமிளகாயில், வைட்டமின் சத்துக்கள் நிறைய உள்ளன. நெய், குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லது.

சீனியர் ரெசிப்பி

தேங்காய்ப் பால் குழம்பு

தேவையானவை:

கலவையான காய்கறிகள் (பொடியாக நறுக்கியது) - 1/4 கிலோ

முதல் தேங்காய்ப்பால் - 1 கப்

2-ம் தேங்காய்ப்பால் - 2 கப்

வெங்காயம் - 1

தக்காளி -1

இஞ்சி-பூண்டு விழுது -2 டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

முந்திரிப்பருப்பு - 6

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 3

பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

பட்டை - 1

கறிவேப்பிலை -சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து வெங்காயம், தக்காளி, அரைத்த விழுது, இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கி, 2-ம் தேங்காய்ப் பால் சேர்க்கவும். அவ்வப்போது கிளறி காய்கறிகளைச் சேர்த்து வேகவிட்டு பிறகு, முதல் தேங்காயப் பாலைச் சேர்க்கவும்.

2 நிமிடம் கழித்து இறக்கி, எலுமிச்சைச்சாறு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்துப் பரிமாறவும். தேங்காய்ப் பால் வயிற்றுப் புண் ஆற்றும். நாள் முழுவதுக்குமான சாப்பாட்டை சாப்பிட்ட நிறைவுத் தரும்.

- பொன்.விமலா, படங்கள்: எம்.உசேன்