பாபா தோணி ஸ்வீட் கேப்பேஜ் ரோல் ஸ்நாக்ஸ் சில்லி சப்ஜி
கறிவேப்பிலை மீன் புரோக்கோலி ஃபிரிட்டர்ஸ்
கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல்
மலபார் கோழி வறுவல் புளி சாதம் பிளம் கேக்

சென்னையில் உள்ள ‘கீஸ்’ ஹோட்டலைச் சேர்ந்த செஃப் செல்லதுரை நமக்காக தங்கள் ஹோட்டலில் உள்ள ஸ்பெஷல் மெனுக்களை இங்கே வழங்குகிறார்.

பாபா தோணி ஸ்வீட்

தேவையானவை :

தயிர் - 100 கிராம்
மில்க்மெயிட் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - 10 கிராம்
வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை :

தயிர், மில்க்மெயிட், ஏலக்காய்த்தூள் எல்லாம் சேர்த்து, 15 நிமிடம் வேகவைத்து எடுத்து ஆறியபின், கேக் பேக் பண்ணும் பவுலில் வெண்ணெயைத் தடவி அதில், இந்தக் கலவையை வைத்து ஃபிரிட்ஜில் குளிர்வித்து சாப்பிடலாம். இது, குழந்தைகள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் பெங்காலி ஸ்வீட்.

* இந்த ரெசிப்பிக்களை வழங்கியவர் ‘கீஸ் ஹோட்டல்’ செஃப் செல்லதுரை

கேப்பேஜ் ரோல் ஸ்நாக்ஸ்

தேவையானவை :

முட்டைக்கோஸ்- 150 கிராம்
வேகவைத்த அரிசி - 50 கிராம்
கைமா செய்த மட்டன் - 25 கிராம்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - 10 கிராம்
மட்டன் எலும்பு வேக வைத்த தண்ணீர் - 1 லிட்டர்

செய்முறை:

கைமா செய்த மட்டனில் உப்பு, மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி போட்டு நன்றாகக் கிளறி வைத்துக்கொள்ளவும். முட்டைக்கோஸை ஒரு நிமிடம் வேகவைத்து, உடனே வடித்துவிடவும். இந்த கோஸ் இலைகளை எடுத்து, வெற்றிலை மடிப்பது போல் மடித்து, மட்டனை அதில் வேகவைத்து மடிக்கவும். தனியாக ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெயைத் தடவி, மடித்து வைத்து இருக்கும் கோஸ் ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். இதன் மேல் மட்டன் எலும்பு வேக வைத்த தண்ணீரை எடுத்து கூம்பு போல் வைத்து இருக்கும் பாத்திரத்தில் வரிசை மாறாமல், மெதுவாக தண்ணீரை ஊற்றி, தீயை அதிகமாக்கி 5 முதல் 10 நிமிடம் கொதிக்கவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

சில்லி சப்ஜி

தேவையானவை

பஜ்ஜி மிளகாய்- 150 கிராம்
எண்ணெய்- 15 மில்லி
வெங்காயம், தக்காளி - 2
கடுகு- 50 கிராம்
சீரகம் - 15 கிராம்
உளுந்து- 5 கிராம்
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 3 பல்

செய்முறை :

பஜ்ஜி மிளகாயைத் தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்து எடுத்துக்கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுந்து, தாளித்து, அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து 10 மில்லி தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் தனியாக வேகவைத்த பஜ்ஜி மிளகாயைப் பொரித்து எடுக்கவும்.

கறிவேப்பிலை மீன்

தேவையானவை :

இஞ்சி - 1
பூண்டு - 2
சிவப்பு மிளகாய் - 5
கறிவேப்பில்லை - 250 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
தேங்காய் எண்ணெய் - 50 மில்லி
மீன் - 150 கிராம்
(எந்த வகை மீனையும் பயன்படுத்தலாம்)
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை- 1

செய்முறை :

மீனை முதல் நாள் இரவே உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து ஊற வைத்துவிடவும். தேங்காய் எண்ணெயில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். இதை அரைத்து எடுத்து, மீனுடன் சேர்த்துக் கிளறி 10 முதல் 15 நிமிடம் வேகவைத்து எடுத்து சாப்பிடலாம். இது ஸ்டாட்டருக்கு நன்றாக இருக்கும்.

புரோக்கோலி ஃபிரிட்டர்ஸ்

தேவையானவை :

நறுக்கிய புரோக்கோலி - 100 கிராம்
மைதா மாவு - 50 கிராம்
முட்டை - 2
வெண்ணெய் - 10 கிராம்
இடித்த பூண்டு - 3 பல்
மிளகுத்தூள், உப்பு - தலா 5 கிராம்
தூளாக்கிய சிவப்பு மிளகாய் - 5 கிராம்
வெஜிடபிள் ஆயில்- 100 மில்லி
சின்ன வெள்ளரி - 1
உருளைக்கிழங்கு- 50 கிராம்

செய்முறை :

வெள்ளரி மற்றும் உருளைக்கிழங்கை நறுக்கவும். மற்ற எல்லா பொருட்களையும் இவற்றுடன் சேர்த்துக் கிளறி, அரைத்துக் கொள்ளவும். அதை எண்ணெயைச் சூடாக்கிப் பொரித்து எடுக்கவும். இதை பொரிப்பதற்கு 7 நிமிடம் போதும்.

கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல்

தேவையானவை :

சின்ன உருளைக்கிழங்கு - 100 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 5 கிராம்
எலுமிச்சை - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 5 கிராம்
கரம்மசாலாத்தூள் - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
எண்ணெய் - 20 மில்லி
உளுந்து - 5 கிராம்
கடுகு - 5 கிராம்
பூண்டு - 3 பல் (நன்றாக இடித்துக்கொள்ளவும்)

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து உரித்துக்கொள்ளவும். 3 கிராம் சோம்பு, 3 கிராம் சீரகம், கரம் மசாலாத்தூளை எடுத்து நன்றாக வறுத்து, இஞ்சி - பூண்டு விழுதுடன், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெயைச் சூடாக்கி உருளைக்கிழங்கைப் போட்டு அரைவேக்காடாகப் பொரித்து எடுக்கவும். பின், மீதம் இருக்கும் சீரகம், சோம்பு, உளுந்து, கடுகு, இடித்த பூண்டு போட்டு நன்றாக வதக்கி, பொரித்த உருளைக்கிழங்கை இதில் சேர்க்கவும்.

மலபார் கோழி வறுவல்

தேவையானவை:

கோழிக் கறி- 150 கிராம்
வெங்காயம் - 2
தேங்காய் எண்ணெய்- 150 மில்லி
தேங்காய்த் துருவல்- 80 கிராம்
கறிவேப்பிலை - 10 கிராம்
தக்காளி- 3 (நறுக்கவும்)
சோம்பு - 5 கிராம்
பட்டை இலை - 10 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
அன்னாசிப்பூ- 5 கிராம்
மிளகுத்தூள் - 10 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது- 40 கிராம்
இடித்த இஞ்சி - 1

செய்முறை :

எண்ணெயைச் சூடாக்கி அன்னாசிப்பூ, பட்டை இலை, இஞ்சி, கறிவேப்பிலை, ஏலக்காய், மிளகுத்தூள் போன்றவற்றைச் சேர்த்து வெடிக்கும் வரை வறுக்கவும். துருவியத் தேங்காய் சேர்த்து மீண்டும் வறுத்து ஆற வைத்து, அரைத்து எடுத்துக்கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் கோழிக்கறி, சோம்பு, வெங்காயத்தை வதக்கி, அரைத்து வைத்திருக்கும் மசாலாவுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கிளறி நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு, 15 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

புளி சாதம்

தேவையானவை :

நல்லெண்ணெய் - 10 மில்லி
சோம்பு - 5 கிராம்ாம்
மல்லி -10 கிராம்ாம்
எள் - 15 கிராம்ாம்
கறிவேப்பிலை - 10 கிராம்ாம்
நெய் - 50 மில்லி
காய்ந்த மிளகாய்- 3
பச்சை மிளகாய் -2
வெந்தயம் - 5 கிராம்ாம்
வேக வைத்த அரிசி - 200 கிராம்
சீரகம்- 5 கிராம்
புளி - 150 கிராம்
கடுகு - 5 கிராம்
உளுந்து- 5 கிராம்்
பெருங்காயம் - 10 கிராம்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

புளியைத் தனியாக ஊற வைத்துக்கொள்ளவும். நெய்யில் மல்லி, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, எள் சேர்த்து வறுத்து, ஆறிய பின், இதை அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து பொரிக்கவும். இத்துடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்துக் கலந்து, புளிக்கரைசலை ஊற்றி, 10 நிமிடம் கொதிக்கவிடவும். வேக வைத்த சாதத்தில் சிறிது நெய் சேர்த்துக் கிளறி, புளிக்கரைசலை அதில் ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழையைத் தூவிப் பரிமாறவும்.

பிளம் கேக்

தேவையானவை :

உருக்கிய டார்க் சாக்லேட் - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - சிறிதளவு
டிரை புரூட்ஸ் வித் நட்ஸ் - 5 கிராம்
மைதா - 50 கிராம்
கோக்கோ பவுடர்- 50 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
லவங்கப்பட்டைத் தூள் - 10 கிராம்
பிளம்ஸ் - 50 கிராம்
வெனிலா பவுடர் - 25 கிராம்
ஜாதிக்காய்த் தூள் - 2 கிராம்

செய்முறை :

பவுலில் சிறிது வெண்ணெயைத் தடவி அதன் மேல் பட்டர் பேப்பரை வைத்து, கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஓன்றாகச் சேர்த்து, நன்றாகக் கிளறி வைக்க வேண்டும். இதை 180 டிகிரியில் 25 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வேக வைத்தால் சுவையான ப்ளம் கேக் ரெடி.

- கே.அபிநயா
படங்கள் - கு.கார்முகில்வண்ணன்