செஃப் பாலகிருஷ்ணன், செஃப் திவாகர்

பாலகிருஷ்ணன் தற்போது பெங்களூருவில் உள்ள, ‘டேங்கோ கேலிப்ஸோ (Tango Calypso)’ ஹோட்டலின் யூரோப்-அமெரிக்கன் குஷின் ரெஸ்டாரன்டில் எக்ஸிகியூட்டிவ் சூஸ் செஃபாக பணிபுரிகிறார். பல்வேறு ஸ்டார் ஹோட்டல்களில் 15 வருட அனுபவம் உள்ளவர்.

திவாகருக்கு 15 வருட அனுபவம். பெங்களூரூவில் உள்ள ‘டஸ்கேனோ
(Toscano) இத்தாலியன் ரெஸ்டாரன்டில்’ சீனியர் சூஸ் செஃபாக பணிபுரிகிறார். பெங்களூரூவில் உள்ள இவரது ரெஸ்டாரன்டுக்கு ராகுல் டிராவிட் ரெகுலர் கஸ்டமர். ‘கான்டினென்டல் க்ரூஸில்’ பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

இவர்கள் இருவரும் நமக்காக ஜூஸ் ரெசிப்பிக்களை இணைந்து வழங்குகிறார்கள்.

செஃப் பழனிமுருகன்

தொலைக்காட்சி மூலமாக சமையல் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் பழனிமுருகன், ‘அவள் கிச்சனு’க்காக பல தேர்ந்த செஃப்களை நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல மனசுக்காரர். தென்னிந்தியா துவங்கி பல நாடுகள் வரை, புதிதாகத் திறக்கும் ஹோட்டல்களுக்கு ‘ஹோட்டல் கன்சல்டன்ஸி” செய்து வருகிறார். இந்த இதழில், ‘மஷ்ரூம் ரெசிப்பிக்களை’ வழங்குகிறார்.

செஃப் தேவி

சென்னையில் உள்ள, ‘க்ரீன் மேடோஸ் ரெஸ்டாரண்டில்’ சூஸ் செஃபாக பதவி வகித்து வரும் தேவி, கைகளால் நூடூல்ஸ் மாவைப் பிசைந்து நூடூல்ஸ் செய்வதில் கெட்டிக்காரர். உணவை இவர் டெக்கரேட் செய்து பரிமாறும் விதமே நம்மை சாப்பிடத் தூண்டும். இந்த இதழில், தாய்லாந்து, மலேசியன் உணவுகளைத் தருகிறார்.

ப்ரீத்தி தமிழரசன்

இவருடைய வெப்சைட்டில் (www.jopreetskitchen.com) அப்லோட் செய்திருக்கும் போட்டோக்களே நமக்கு பசியை வரவழைக்கும். நமக்காக அட்டகாசமான, ‘ராகி-கம்பு ரெசிப்பிக்களை’ இந்த இதழில் வழங்குகிறார்.

அபர்ணா ராஜேஷ்குமார்

ரெசிப்பிக்களைத் தந்துவிட்டு ‘போட்டோஸ் சரியா வந்திருக்கா’ என்று அதிகம் மெனெக்கெடுவார் www.homestylevegfood.com என்கிற பெயரில் ஃபுட் ப்ளாக் நடத்தி வரும் இவர், இந்த இதழில் ‘ஹோம் மேட் ரெசிப்பிக்கள்’ என்ற தலைப்பில் ரெசிப்பிக்கள் மற்றும் அதற்கான அடிப்படைகளைப் பற்றி சொல்கிறார்.

காயத்ரி சரவணன்

காய்த்ரி சரவணன் குஜராத்தைச் சேர்ந்த தன் தோழி இஷிதா உபாதியாய் உடன் இணைந்து www.ezcookbook.net என்கிற பெயரில் ஃபுட் பிளாக் நடத்தி வருகிறார்.

மஞ்சுளா பரத்குமார்

வெளிநாட்டில் வசித்து தற்போது இந்தியாவில் செட்டில் ஆகியிருக்கும் மஞ்சுளா பரத்குமாருடைய ஹாபியே அவருடைய www.desifiesta.com ஃபுட் பிளாக்தான். இந்த இதழிலில் பாயசம் ரெசிப்பிக்களை வழங்குகிறார்.

காயத்ரி, இஷிதா மற்றும் மஞ்சுளா மூவரும் பாப்சிகல் (குச்சி ஐஸ்) ரெசிப்பிக்களையும் வழங்குகிறார்கள்.

செஃப் கே.துரைராஜன்

திருச்சி ரம்யாஸ் ஹோட்டலின் எக்ஸிகியூட்டிவ் செஃப். 28 வருட எக்ஸ்பீரியன்ஸ் கொண்டவர். பல ஃபுட் ஷோக்களில் நடுவராக தலைமை வகிப்பவர். சைனீஸ் ஐட்டங்கள் செய்வதில் வல்லவர். நமக்காக நான்-வெஜ் ரெசிப்பியை ஸ்டெப் பை ஸ்டெப்பாக செய்து காட்டுகிறார் இந்த இதழில்.

செஃப் செல்லதுரை

சென்னையில் உள்ள கீஸ் ஹோட்டலின் எக்ஸிகியூட்டிவ் செஃபாக பணிபுரியும் செல்லதுரை நமக்காக, கீஸ் ஹோட்டலின் ஸ்பெஷல் உணவுகளை ‘ஹோட்டல் ரெசிப்பிக்கள்’ என்கிற பெயரில் வழங்குகிறார்.

செஃப் ராஜ்மோகன்,

பிரியா ராம்குமார் www.kolapasi.com என்கிற பெயரில் ரீடெயில் ஃபுட் ஸ்டோரை நடத்தி வரும் செஃப் ராஜ்மோகனும், சென்னையில் வசிக்கும் பிரியா ராம்குமாரும் இணைந்து ‘ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்’ என்கிற தலைப்பில் ரெசிப்பிக்களை வழங்குகிறார்கள்.

படங்கள்: சு.குமரேசன்,
என்.ஜி.மணிகண்டன்,
வீ.சக்தி
அருணகிரி,
ஆ.முத்துக்குமார்,
தே.தீட்சித்