தேவையானவை:

கழுவி வைத்த வஞ்சிர மீன் துண்டுகள் - 200 கிராம்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (இரண்டாக கீறியது)
சின்னவெங்காயம் - 100 கிராம் (நீளமாக நறுக்கவும்)
தக்காளி - 150 கிராம் (மீடியம் சைஸில் நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
விளக்கெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (கரைத்து வடிகட்டி வைக்கவும்)
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

குழம்பு மசாலா செய்ய:

மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 (குண்டு)
சீரகம் - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
மிளகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்