பீட்ரூட் ஜிஞ்சர் அண்ட் மின்ட் கூலர்

தேவையானவை:

பீட்ரூட் - 1
புதினா இலைகள் - 5
இஞ்சிச்சாறு - 5 மில்லி
எலுமிச்சைச்சாறு - 10 மில்லி
தேன் அல்லது சர்க்கரை சிரப் - 15 மில்லி
ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு
குளிர்ந்த தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

பீட்ரூட்டைக் கழுவி தோல் நீக்கி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி பிளெண்டரில் சேர்த்து மைய அரைத்து, சாறை வடிகட்டி வைக்கவும். வடிகட்டிய ஜூஸ் மற்றும் மீதம் இருக்கும் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஷேக்கரில் அல்லது மூடியுடன் கூடிய கிளாஸில் சேர்த்து நன்றாகக் குலுக்கவும். இதை ஒரு கிளாஸில் ஊற்றி, கிளாஸின் வட்ட விளிம்பில் ஒரு எலுமிச்சைத் துண்டை லேசாகக் கீறி அழகுபடுத்தி பரிமாறவும்.

பெர்ரி பேட்ச்

தேவையானவை:

வெனிலா ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப்
ப்ளூ பெர்ரி - 3 டீஸ்பூன் (டாப்பிங் செய்ய)
காய்ச்சிய பால் - 60 மில்லி
கிரான்பெர்ரி ஜூஸ் - 60 மில்லி

செய்முறை:

இவை அனைத்தையும் பிளெண்டரில் போட்டு அடித்துக் கலக்கி, கிளாஸில் ஊற்றி ப்ளூ பெர்ரியை கசக்கி மேலே தூவிப் பரிமாறவும்.

கிவி ஸ்விஸ்டர்

தேவையானவை:

கிவி பழம் - 1
பேஷன் ஃப்ரூட் சிரப் - 30 மில்லி
எலுமிச்சைச் சாறு - 15 மில்லி
மேலே ஊற்ற சோடா - சிறிதளவு

செய்முறை:

ஒரு கிளாஸில் எல்லாவற்றையும் சேர்த்து சின்ன மத்தால் லேசாக பொருட்களை அமிழ்த்தி விட்டு, சோடாவை ஊற்றி பிறகு கிளாஸின் வாய்ப்பகுதியில் கிவி பழத்தை செருகிப் பரிமாறவும்.

சாக்லேட் மங்கி

தேவையானவை:

சாக்லேட் ஐஸ்க்ரீம் - 3 ஸ்கூப்
காய்ச்சிய பால் - 90 மில்லி
சாக்லேட் சிரப் - 15 மில்லி
சாக்லேட் ஃப்ளேக்ஸ் - அலங்கரிக்க

செய்முறை:

சாக்லேட் ஃப்ளேக்ஸ் தவிர்த்து மீதம் உள்ள பிளெண்டரில் சேர்த்து பொருட்களை பிளெண்ட் செய்து ஒரு கிளாஸில் ஊற்றி, சாக்லேட் ஃப்ளேக்ஸ் தூவிப் பரிமாறவும்.

பெர்ரி குட் டைம்

தேவையானவை:

ஃப்ரெஷ் ப்ளூ பெர்ரி - 10 கிராம்
ஸ்ட்ராபெர்ரி - 10 கிராம்
பிளாக் பெர்ரி - 10 கிராம்
கிரான்பெர்ரி ஜூஸ் - 90 மில்லி
எலுமிச்சைச் சாறு - 15 மில்லி
சுகர் சிரப் - 15 மில்லி

செய்முறை:

அனைத்தையும் பிளெண்டரில் சேர்த்து பிளெண்ட் செய்து, அவற்றை ஒரு கிளாஸில் சேர்த்து, எலுமிச்சைத் துண்டு, புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.

ஆப்பிள் கூலர்

தேவையானவை:

ஆப்பிள் சிரப் - 45 மில்லி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
சோடா - 60 மில்லி
ஸ்ப்ரைட் ஜூஸ் - 60 மில்லி
சாத்துக்குடி ஜூஸ் - 25 மில்லி
ஆப்பிள் ஸ்லைஸ் - அலங்கரிக்க

செய்முறை:

அனைத்தையும் ஒரு டம்ளரில் சேர்த்துக் கலக்கி, ஆப்பிள் ஸ்லைஸ்களைக் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

- அதிதி, படங்கள்: சு.குமரேசன்