பட்டாசு... பலகாரங்கள் இருந்தால்தானே தீபாவளி. உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய

சிறுதானியங்களில் செய்ய சுவையான ரெசிபிக்கள் தருகிறார், செஃப் ரேவதி சண்முகம்

சாமை காரா சேவு

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி மாவு ஒரு கப்

கடலை மாவு அரை கப்

சீரகம் ஒரு டீஸ்பூன்

மிளகு 2 டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடித்தது)

நெய் 1 டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

சாமை அரிசி மாவுடன், கடலை மாவு, சீரகம், மிளகு, நெய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசறிக்கொள்ளவும். பிசறிய கலவையில், தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்துச் சூடானதும், அதில் போதிய அளவு எண்ணெய் ஊற்றிக் காயவைக்கவும். சிறிதளவு மாவை ஒரு ஜல்லிக் கரண்டியின் மேல் வைத்து, காயும் எண்ணெயில் நேரடியாக விழுமாறு தேய்த்துவிடவும் (அவை விரல் நீளத் துண்டுகளாக விழும்). பின்பு நன்கு சலசலப்பு அடங்கி வேகவிட்டு எடுத்தால், சாமை காரா சேவு தயார்.

குறிப்பு:

சாமை அரிசியை ஒரு துணியால் துடைத்து, பின்பு மாவாக அரைத்துக்கொள்ளவும். மெஷினில் மாவை அரைப்பதற்கு முன்பு, சிறிதளவு பச்சரிசியைக் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். பின்னர், சாமை அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைப்பது சிறந்தது. ஏனெனில், அந்த மெஷினில் வேறு ஏதாவது அரைத்து இருந்தால், அவை பச்சரிசி மாவுடன் வந்துவிடும். அரைத்த பச்சரிசி மாவை வேறு தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் அரைக்கும் சாமை அரிசி மாவானது சுத்தமாக இருக்கும்.

வரகு அரிசி ரிப்பன் பக்கோடா

தேவையான பொருட்கள்:

வரகு அரிசி மாவு ஒரு கப்

கடலை மாவு அரை கப்

பொட்டுக்கடலை மாவு

1 மேஜைக்கரண்டி

மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்

எண்ணெய் மற்றும் நெய்

இரண்டு டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, நன்றாகப் பிசறிக்கொள்ளவும். பிசறிய கலவையுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு, கெட்டியாகப் பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும், பிசைந்த மாவை ரிப்பன் பக்கோடா குழலில் நிரப்பி, எண்ணெயில் பிழியவும். எண்ணெயில் பக்கோடா நன்றாக வேக ஏதுவாக, இருபுறமும் திருப்பிவிட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும். சூடு ஆறியதும், சுவையான பக்கோடாவை சாப்பிடலாம்.

குதிரைவாலி கார பூந்தி

தேவையான பொருட்கள்:

குதிரைவாலி மாவு அரை கப்

கடலை மாவு அரை கப்

பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்

ஆப்ப சோடா ஒரு சிட்டிகை

உப்பு தேவையான அளவு

கறிவேப்பிலை தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

குதிரைவாலி மாவு, கடலை மாவு, உப்பு, ஆப்ப சோடா ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிசறிக்கொள்ளவும். பிசறிய கலவையுடன் தேவையான தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் பூந்திக் கரண்டியில் மாவை ஊற்றி, எண்ணெயில் விழுமாறு தட்டவும். பூந்தி நன்கு சலசலப்பு அடங்கி வெந்ததும், அவற்றை எடுத்து ஆறவைக்கவும். ஆறிய பூந்தியின் மேல் பெருங்காயத்தூள் மற்றும் மிளகாய்த்தூளை தேவையான அளவுக்குத் தூவிவிடவும். மேலும், சிறிதளவு எண்ணெயில் கறிவேப்பிலையைப் பொரித்தெடுத்து, பூந்தியுடன் கலந்தால், சுவையான குதிரைவாலி கார பூந்தி தயார்.

சாமை தேன் குழல்

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி மாவு ஒரு கப்

வறுத்து அரைத்த உளுந்துமாவு அரை கப்

நெய் ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

சாமை அரிசி மாவையும் வறுத்து அரைத்த உளுந்து மாவையும் ஒன்றாக சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன் நெய், உப்பு கலந்து நன்றாக பிசறிக்கொள்ளவும். பிசறிய கலவையுடன் தேவையான தண்ணீர் சேர்த்து, கெட்டி மாவாகப் பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், பிசைந்த மாவை சிறிதளவு எடுத்து, தேன் குழல் அச்சில் நிரப்பி சிறுசிறு முறுக்குகளாக விழுமாறு எண்ணெயில் பிழியவும். முறுக்குகளை இருபுறமும் திருப்பிவிட்டு, நன்கு சலசலப்பு அடங்கும் வரை வேகவிட்டு எடுத்தால், சுவையான சாமை தேங்குழல் (தேன் குழல்) தயார்.

தினை உருண்டை

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைத்த தினை மாவு ஒரு கப்

பொடித்த சர்க்கரை ஒரு கப்

பொடியாக நறுக்கிய முந்திரி சிறிதளவு

ஏலக்காய் தூள் ஒரு டீஸ்பூன்

நெய் தேவையான அளவு

செய்முறை:

பொடியாக நறுக்கிய முந்திரியை சிறிதளவு நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். நெய் நீங்கலாக, வறுத்தெடுத்த முந்திரி உட்பட மற்ற அனைத்துப் பொருட்களையும் கலந்துகொள்ளவும். கலந்துவைத்திருக்கும் கலவையின் மேல், நெய்யை ஊற்றி சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சற்று ஆறியதும் எடுத்துவைத்தால், சுவையான தினை உருண்டை தயார்.

குறிப்பு: தினையை வெறும் வாணலியில், வாசனை வரும் வரை வறுத்து, பின்பு மாவாக அரைக்கவும். தேவைப்பட்டால் நெய்யுடன் சேர்த்து சிறிதளவு சூடான பாலைத் தெளித்து, நன்கு பிசைந்து சிறுசிறு உருண்டைகளாகவும் உருட்டிக்கொள்ளலாம்.

சாமை முறுக்கு

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி ஒரு கப்

வறுத்து அரைத்த உளுந்து மாவு

2 டேபிள்ஸ்பூன்

பச்சரிசி மாவு கால் கப்

நெய் ஒரு டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் அரை டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

சாமை அரிசி மாவுடன், வறுத்து அரைத்த உளுந்து மாவு, பச்சரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு சலிக்கவும். சலித்த மாவுடன் நெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பிசறிக்கொள்ளவும். பிசறிய கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை, சிறு உருண்டைகளாகப் பிடித்து, சிறு முறுக்குகளாக விரல்களைக்கொண்டு சுற்றிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றிக் காயவிடவும். தயாராக வைத்திருக்கும் முறுக்கை காயும் எண்ணெயில் போட்டு, இருபுறமும் திருப்பிவிடவும். முறுக்கின் சரசரப்பு அடங்கி, முழுமையாக வெந்ததும் எடுத்துவிட்டால், சுவையான சாமை முறுக்கு தயார்.