குழந்தைகளுக்கு பிஸ்கட், குக்கீஸ் என்றால், கொள்ளைப் பிரியம். அவை ஹோம் மேடாக இருந்தால், பெரியவர்களுக்கும் கூட விருப்பம் உண்டாகும். இதோ... சென்னையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் ‘மெனுராணி’ செல்லம் கிரிஸ்பி பிஸ்கட் ரெசிப்பிக்களுடன் காத்திருக்கிறார்!

ஆரஞ்சு க்ரீம் பிஸ்கட்

தேவையானவை:

வெண்ணெய் - 200 கிராம்
+ சிறிது (டிரேயில் தடவ)
ஐஸிங் சர்க்கரை - 100 கிராம்
மைதா மாவு - 200 கிராம் + சிறிது (தூவ)
ஆரஞ்சு எசன்ஸ் - 2 டீஸ்பூன்
ஃபுட் கலர் (ஆரஞ்சு கலர்) - ஒரு டீஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன்
குக்கீ கட்டர் - 1
டூத் பிக் - 2

செய்முறை:

மைதா மாவை சலிக்கவும். வெண்ணெய் மற்றும் ஐஸிங் சர்க்கரையை ஒன்றாகச் சேர்த்து நன்கு அடிக்கவும். இத்துடன் ஆரஞ்சு எசன்ஸ், ஃபுட் கலர், ஃப்ரெஷ் க்ரீம் ஆகியவற்றைச் சேர்த்து நுரைக்க அடிக்கவும். இந்தக் கலவையுடன் மைதா மாவைச் சேர்த்து கையால் மென்மையாகப் பிசையவும். மாவு கெட்டியாக இல்லாமல் தளர இருந்தால், அரைமணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பின்னர் மாவை சமன்படுத்தி, உருண்டை வடிவம் கொண்ட குக்கீ கட்டரால் கட் செய்யவும்.

பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி, இதன் மேல் சிறிது மைதா மாவைத் தூவவும். இதில், கட் செய்த பிஸ்கட் வடிவங்களை அருகருகே அடுக்கவும். பேக்கிங் அவனை 180 டிகிரி செல்ஷியஸில், 20 நிமிடங்கள் சூடு செய்யவும். பிறகு திறந்து பிஸ்கட் டிரேயை உள்ளே வைத்து 180 டிகிரி செல்ஷியஸில் 20 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால், சுவையான ஆரஞ்சு க்ரீம் பிஸ்கட் தயார்.

குறிப்பு:

* மைதா மாவு சேர்த்துப் பிசையும்போது, விரும்பினால் இரண்டு டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

* மைதாவைச் சேர்த்துப் பிசையும்போது கலவையை அழுந்தப் பிசைந்தால், பிஸ்கட் கடினமாகிவிடும். எனவே, மென்மையாகப் பிசையவும்.

செக்கர் போர்டு பிஸ்கட்

தேவையானவை:

வெண்ணெய், பொடித்த சர்க்கரை
- தலா 120 கிராம்
மைதா மாவு - 240 கிராம்
+ சிறிதளவு (தூவ)
கோகோ பவுடர் - 4 டீஸ்பூன்
தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்
சோடா உப்பு - அரை டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
காய்ச்சிய பால் - சிறிதளவு
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
க்ளிங் ரேப் - தேவையான அளவு
ஃபுட் பிரஷ் - 1
பால் - சிறிது (மாவுகளின்
இடையே தடவ)
வெண்ணெய் - சிறிதளவு
(பேக்கிங் டிரேயில் தடவ)

செய்முறை:

மைதா மாவை சலிக்கவும். வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையை ஒன்றாகச் சேர்த்து நுரைக்க அடிக்கவும். இத்துடன் வெனிலா எசன்ஸ், தேன், சோடா உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையுடன், சலித்த மைதா மாவை சிறிது சிறிதாகக் கலந்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சரிபாதியாகப் பிரித்து, ஒரு பாதியை அப்படியே வைக்கவும். கோகோவை லேசாக காய்ச்சிய பாலில் கலந்து மற்றொரு பாதியில் சேர்த்து நன்றாகப் பிசையவும். இப்போது ஒரு வெள்ளை கலர் மற்றும் பிரவுன் கலர் கோகோ என இரண்டு மாவுகள் ரெடி.

இரண்டு மாவுகளையும் தனித்தனியே செவ்வக வடிவில் சப்பாத்திக் கட்டையால் கீறல்கள் விழாதவாறு நன்கு தேய்த்து சமன்படுத்தவும். இரண்டு மாவுகளையும் பென்சில் அளவுக்கு நீளமாக, சற்று அகலமாக நறுக்கி தனித்தனியாக வைத்துக்கொள்ளவும். இனி, நீளமான இரண்டு வெள்ளை கலர் மாவுகளுக்கு இடையே, பிரவுன் கலர் நீள மாவை வைத்து, மூன்றையும் ஒன்றாக இணைக்கும்போது, இதன் உள் ஓரங்களை பாலில் நனைத்த பிரஷ்ஷால் தொட்டு ஈரப்படுத்தி ஒட்டவும்.

ஒட்டியவற்றின் மேல் பாலை தொட்டு தடவவும். இதன் மேல், வெள்ளை மற்றும் பிரவுன் கலர் மாவு என்கிற வரிசையில் வைத்து, மேலே சொல்லியது போல இணைக்கவும். இதன் மேலே மீண்டும் பாலைத் தொட்டு பிரஷ்ஷால் நன்கு தடவவும். மறுபடியும் வெள்ளை, பிரவுன், வெள்ளை என வைத்து மேலே சொன்னது போல ஒட்டவும். இவற்றை க்ளிங் ரேப்பால் (கண்ணாடி கவர்) மூடி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்தெடுக்கவும். பிறகு, பேப்பரை பிரித்து கத்தியால் துண்டுகள் போடவும். பார்ப்பதற்கு செக்கர் போர்டு போல இருக்கும்.

பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி, சிறிது மைதா மாவைத் தூவவும், இதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் செக்கர் போர்டு பீஸ்களை டிரேயில் அடுக்கி, பேக்கிங் அவனை 180 டிகிரிக்கு 20 நிமிடங்கள் சூடு செய்யவும். பிறகு திறந்து பிஸ்கட் டிரேயை உள்ளே வைத்து மூடி 180 டிகிரி செல்ஷியஸில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து எடுத்தால், சுவையான செக்டு பிஸ்கட் தயார்.

சாக்லேட் சிப் குக்கீஸ்

தேவையானவை:

பார் சாக்லேட் / சாக்லேட் சிப் - 2 கப்
வெண்ணெய் - 180 கிராம் + சிறிதளவு (டிரேயில் தடவ)
நாட்டுச் சர்க்கரை / பழுப்புச் சர்க்கரை - 300 கிராம்
உப்பு, சோடா உப்பு - தலா ஒரு சிட்டிகை
வால்நட் (பொடியாக நறுக்கவும்) - அரை கப்
மைதா மாவு - 300 கிராம்
வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
பட்டைப்பொடி - அரை டீஸ்பூன்
குக்கீ கட்டர் - 1

செய்முறை:

மைதா மாவை சலிக்கவும். வெண்ணெய் மற்றும் நாட்டுச்சர்க்கரை அல்லது பழுப்புச் சர்க்கரையைச் சேர்த்து நுரை வருமளவு அடித்துக்கொள்ளவும். இதில் சோடா உப்பு, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடிக்கவும். இத்துடன் மைதா மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கி, அதனுடன் சாக்லேட் சிப்ஸ், வால்நட், உப்பு, பட்டைப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். இந்த மாவை சமன்படுத்தி, உருண்டை வடிவ குக்கீ கட்டரால் கட் செய்யவும்.

பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி, சிறிதளவு மைதா மாவைத் தூவி, இதன் மேல் கட் செய்தவற்றை வைக்கவும். பேக்கிங் அவனை 180 டிகிரிக்கு 20 நிமிடங்கள் சூடு செய்யவும். பிறகு திறந்து பிஸ்கட் டிரேயை உள்ளே வைத்து மூடி 180 டிகிரி செல்ஷியஸில் 15-20 நிமிடங்களுக்கு பேக்கிங் அவனில் வேகவைத்து எடுத்தால், சுவையான சாக்லெட் சிப் குக்கீஸ் தயார்.

குறிப்பு:

விரும்பினால், மைதா மாவு சேர்க்கும் முன்பாக, இரண்டு முட்டையைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளலாம்.

கோகனட் குக்கீஸ்

தேவையானவை:

மைதா மாவு - 250 கிராம்
வெண்ணெய் / வனஸ்பதி - 170 கிராம்
வெண்ணெய் -
பொடித்த சர்க்கரை - 170 கிராம்
டெசிகேடட் கோகனட் - 70 கிராம்
வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
உருண்டை வடிவ குக்கீ கட்டர் - 1

செய்முறை:

மைதா மாவை சலிக்கவும். வெண்ணெய், சர்க்கரையைச் சேர்த்து நுரை வருமளவு அடித்துக் கொள்ளவும். இதில் வெனிலா எசன்ஸ், சேர்த்துக் கலந்த பிறகு, டெசிகேடட் கோகனட்டைச் சேர்த்துக் கலக்கவும். மைதா மாவை இத்துடன் சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து, மாவை சமன்படுத்தி உருண்டை வடிவ குக்கீ கட்டரில் கட் செய்யவும்.

பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி, சிறிதளவு மைதா மாவைத் தூவி, இதன் மேல் கட் செய்த பிஸ்கட் வடிவங்களை அடுக்கவும். பேக்கிங் அவனை 180 டிகிரிக்கு 20 நிமிடங்கள் சூடு செய்யவும். பிறகு திறந்து பிஸ்கட் டிரேயை உள்ளே வைத்து மூடி 180 டிகிரி செல்ஷியஸில்
15-20 நிமிடங்களுக்கு பேக்கிங் அவனில் வேகவைத்து எடுத்தால், சுவையான கோகனட் குக்கீஸ் தயார்.

- கு.ஆனந்தராஜ்
படங்கள்: தி.குமரகுருபரன்